தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.1.12

சர்வதேச மாணவர் பரீட்சையில் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு?!

OECD எனும் உலகளாவிய கல்வி அமைப்புக்களை மதிப் பீடு செய்வதற்காக ஆ ண்டு தோறும் நடத்தப்படும் சர்வ தேசமாணவர் மதிப்பீட்டு திட்ட பரீட்சையில் (PISA) இந்தி ய மாணவர்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். P rogramme for International Student Assessment (PISA) எனும் குறி த்த கல்வி நெறியில் நடத்தப்ப ட இரண்டு மணி நேர பரீட் சையில் 73 நாடுகளை சேர்ந்த 50,000  க்கு மேற்பட்ட மா ணவர்கள் பங்கு கொண்டனர். முதன் முறையாக
சீனாவின் ஷாங்காய் மா காணத்திலிருந்து இப்பரீட்சைக்கு தோற்றிய 15 வயது மாணவர்கள்  இப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர். அவர்கள் கணிதம், விஞ்ஞான பிரிவு இரண்டிலுமே முன்னிலை வகிக்கின்றனர்.

இந்திய மாணவர்கள், கிர்கிஸ்தானை மாத்திரமே முந்தியுள்ளனர். அதாவது 73 நாடுகளின் தரவரிசையில் கடைசிக்கு முதலிடத்தையே பெற்றுள்ளனர்.

இந்தியாவிலிருந்து தமிழ்நாடு மற்றும் ஹிமாச்சல் பிரதேச மாணவர்கள் மத்திய அரசினால் இப்பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டனர்.  எனினும், அவர்கள் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞான பிரிவுகளில் அவர்கள் போதுமான தேர்ச்சியை பெறவில்லை. இந்தியாவின் 15 வயது மாணவர்களை, இந்த பட்டியலில் உயர் புள்ளிகள் பெற்ற மாணவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் 200 புள்ளிகள் பின்னடைவில் உள்ளனர்.

இந்தியாவின் 8ம் வகுப்பில் கல்வி பயிலும் ஒருவர், தென்கொரியாவின் மூன்றாம் வகுப்பில் கல்வி பயிலும் ஒருவர் கொண்டிருக்கும் அறிவுத்திறனை, அல்லது ஷாங்காயின் இரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் கொண்டிருக்கும் திறனையே கொண்டிருக்கிறார் என இந்த பரீட்சையின் முடிவுக்கு பின்னரான புள்ளி விபரம் கூறுகிறது.

இந்தியாவின் கற்கை நெறி திட்டத்தின் CEO வான ஷஹீன் மிஸ்ட்ரி இப்புள்ளி விபரத்தை பார்த்ததும் இவ்வாறு கூறுகிறார். 'நாங்கள் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என இப்புள்ளி விபரம் காட்டியமைக்காக சந்தோஷப்படுகிறேன்.

0 கருத்துகள்: