குவைத், டிச. 2- குவைத்தில் பிரதமராக இருந்த சேக் நசீர் அல் முகமது மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, கடந்த திங்கள் கிழமையன்று சேக் நசீர் தலைமையிலான மந்திரிசபை ராஜினாமா செய்தது. இதைத் தொடர்ந்து, புதிய அரசை அமைக்கும் நடவடிக்கையை
குவைத் அமீர் தொடங்கியுள்ளார்.
குவைத் அமீர் தொடங்கியுள்ளார்.
அதன்படி, இடைக்கால அரசின் பிரதமராக சேக் ஜாபர் அல் முபாரக் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், சேக் நசீர் அரசில் ராணுவ மந்திரியாக இருந்தவர். குவைத்தை சேர்ந்த பத்திரிகைகளும் இந்த செய்தியை உறுதி படுத்தியுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக