காந்திநகர், டிச. 2- குஜராத்தில் இஸ்ரத் ஜஹான் மற்றும் 3 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இஸ்ரத் ஜஹானிக் பெற்றோரும், சில அமைப்பினரும் இவர்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டினர். இது பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
என்று குஜராத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனு மீது விசாரணை நடத்திய ஐகோர்ட்டின் ஒரு பெஞ்ச், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு இன்று தீர்ப்பு அளித்தது.
என்று குஜராத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனு மீது விசாரணை நடத்திய ஐகோர்ட்டின் ஒரு பெஞ்ச், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு இன்று தீர்ப்பு அளித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக