ஐக்கிய அரபு அமீரகத்தின் 40வது தேசியதினம் இன்று டிசம்பர் 2 நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியின் கார்னீச் என்றழைக்கப்படும் தேசிய கடற்கரைச்சாலையில் இந்த கொண்டாட்டம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படும் அதன் புகைப்படங்களை நாம் நாளை வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ்.தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகத்தின் நேரம் மாலை 5:00 மணி ராணுவ சண்டை விமானத்தின் வண்ணமிகு வான் சாகசங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.அபுதாபி
கடற்கரையை ரோடுகளில் கையில் தேசியகொடியுடன் பெரியவர்கள் முதல்
சிரியவர் வரை பாடிக்கொண்டு சுற்றிதிரிந்துகொண்டிருப்பது பார்க்க அழகாக உள்ளது.அமீரகத்தின்அனைத்து பகுதியிலிருந்தும் வாகணங்கள் அபுதாபியில் குவிந்துள்ளதால் அபுதாபி கடற்கரையை சுற்றிய 10க்கும் அதிகமான ரோடுகளில் வாகண நெரிசல் தொடங்கிவிட்டது.காவல்துறையினர் எவ்வலவோ சரிசெய்ய முற்பட்டாலும் முடியாதகாரியம் என்பது நாம் கடந்தவருடத்தில் கண்ட அனுபவம் நாம் கடந்தவருடத்தில் 5 கிலோமீட்டர் தூரம் வாகனத்தில் செல்லவேண்டிமாட்டிகொண்டு ஒருவழியாக 4 மணிநேரம் கடந்தாவதுசென்றுவிட்டோம். இன்றைய கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் நாளை வெளியிடப்படும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக