தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.9.11

பாகிஸ்தானுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்த அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்:


பாகிஸ்தானின் உளவுப்பிரிவு ஆப்கானிஸ்தானின் ஹக்கானி அமைப்புக்கு உதவிசெய்து வருகிறது என அமெரிக்கா குற்றம் சாட்டியது ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கவையே குற்றம் சாட்டினார்.
 
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் நிறுத்தக்கோரும் தீர்மானத்தை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண கவர்னர் டெட்போ அமெரிக்கா பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார்.தீர்மானத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டும் என கோரி உள்ளார்
 
.இந்த தீர்மானத்தின் மீது அமெரிக்க பாராளுமன்ற வெளியுறவு கமிட்டியின் ஒப்புதல் பெறப்பட்டு தீர்மானத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெட்போ கூறினார்.

0 கருத்துகள்: