குழந்தைகள் எப்போது பேசத் தொடங்குகிறார்கள் என்பதற்கான ஆய்வு அவுஸ்திரேலிய விஞ்ஞானிகளால் நடாத்தப்பட்டது. 18 மாதங்களில் அவை மொழியை பேசத் தொடங்குகின்றன என்று அவர்களுடைய ஆய்வு தெரிவிக்கிறது. 15 மாதங்களாக இருக்கும்போது மொழியை கற்பதில் பெரும் அலட்சியத்தை பிள்ளைகள் கடைப்பிடிக்கும், அது அலட்சியமாக இருக்கிறதே என்று பெற்றோர் கருதிவிடக்கூடாது மூன்றே மாத இடைவெளியில் முழுமையாக மொழி பேசும் பாதைக்கு அவை திரும்பிவிடும். 15 மாதம் முதல் 18 மாதம் வரையான 36 குழந்தைகளிடையே நடாத்தப்பட்ட ஆய்வு 18 மாதத்தில் பிள்ளைகள் வேகமாக மொழியை படிக்க ஆரம்பித்துவிடுகின்றன என்ற செய்தியை உறுதிப்படுத்துகிறது. தொலைக்காட்சியில் ஆறு நிறங்களில் மீன்கள் ஓடுவதைக் காட்டிவிட்டு எண்ணும்படி கேட்டால் 15 மாதக் குழந்தைகள் இரண்டு மீன்களின் இலக்கத்தை சொல்லும் ஆனால் 18 மாதக் குழந்தையோ ஆறு இலக்கங்களையும் சரியாக எண்ணி விடுகிறது. புதிதாக மண முடித்து பிள்ளைகளை பெறுவோர் கூர்ந்து அவதானிக்க வேண்டிய விடயம் இதுவாகும்.
29.9.11
குழந்தைகள் பேசுவது எப்போது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பு

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக