தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.2.12

சீனாவில் கூகிள் கதை என்ன?(CHINA)


சீனாவில் கூகிள் நிறுவனம் முழுவதுமாக சென்சா ர் செய்யபட்ட செய்திகள் படங்களையே தருகிறது .90 சதவீத content அங்கேInternet censorship Laws in the People ‘s Republic of china சட்டப்படி சென்சாருக்கு உ ட்படுத்தப்படுகிறது.சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அர சியல் சூழ்ச்சி கட்டுரைகள் ஆபாச இணையதளங் கள் ,வன்முறையைத் தூண்டும் விஷயங்களை அ ங்கே
மக்களுக்கு தரக்கூடாது என சீனா கூகிள் க்கு கட்டுபாடு விதித்துள்ள து.இதற்கு “Golden Shield Project “என்று பெயர் .

google.cn என்ற சீனாவுக்கான கூகிள் இணையதளத்தில் ஆபாச படங்கள் அல்லது சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துக்களை ஒரு நாளெல்லாம் தேடினால் கூட எதையும் கூகிள் உங்களுக்கு தராது.

இணையதளம் தொடர்பாக சீனாவின் சட்டதிட்டங்கள் அந்த அளவு கடுமையானவை .இதனை எதிர்த்த கூகிள் தனது சேவையை சீனாவில் நிறுத்திக் கொள்வதாக பல முறை அறிவித்துப் பார்த்தது.google.cn Tm தேடுவோர்க்குgoogle.co.hk என்பது ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதி என்றாலும் அரசியலைப்பு படி அதிக சுதிந்திரம் உள்ள மாகாணம் .ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை .2010 ஜூலையில் லைசென்ஸ் புதுப்பிக்க வேண்டி வந்ததால் மீண்டும் அரசின் “Golden Shield Project “யை ஏற்றுக்கொண்டு முழுவதும் தணிக்கை செய்யபட்ட பகுதிகளை மட்டுமே தந்துவருகிறது.ஹங்கங்களிலும் இதே நிலைதான்!
சீனா அரசுக்கு எதிரான ஒரு சின்ன செய்தியை கூட கூகிள் இல் படிக்க முடியாது.சீனா கலசரத்துக்கு எதிரான விஷயங்கள் ஆபாசப் படங்கள் வக்கிரமான கட்டுரைகள் மாத உணர்வை தூண்டும் சமாசாரங்கள் எதையும் எவ்வளவு முயன்றாலும் சீனா கூகிள் இல் பார்க்கவே முடியாது உங்களால்.

ஆனால் இறையாண்மை,ஒழுக்கம்,கட்டுபாடு என்று வாய்க்கிழியப் பேசும் காங்கிரஸ் அரசால் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.காரணம் ஆபாசத் தகவல்களை வரம்பில்லாமல் அள்ளித்தரும் கூகிள் ளால் கிடைத்து வரும் ஆதாயம் நின்று விடுமே என்ற அச்சம்.

இப்படியே போய்க்கொண்டிருந்தால் இந்தியா இளைஞர்களை கொஞ்சம் கொஞ்சமாக ஊசி போட்டு போதைக்கு அடிமையாக்குவது போல ஆபாசத் தகவல்களை அள்ளித் தெளித்து முன்னேற்றத்திற்கான தகவல்களை தேடிப் பெற விடாமல் தடுத்து விடும் கூகிள்..

0 கருத்துகள்: