பேஸ்புக் அதனது வடிவமைப்பில் அடிக்கடி மாற்றங்க ளை ஏற்படுத்துவது பலருக்கும் எரிச்சலைத் தரும். இவ ற்றில் அண்மையில் டைம்லைன் எனும் பெரும் மாற்ற த்தை செய்த பேஸ்புக் நிறுவனம் ஒருமுறை அதற்கு மாறிவிட்டால் மீண்டும் பழைய வடிவமைப்பை செய்ய முடியாது என எச்சரித்தது.அதற்கேற்ப பலருக்கும் டை ம்லைன் வசதியிலிருந்து மீள முடியாத நிலை ஏற்பட்ட து.ஆனால் இவற்றிலிருந்து முற்றுமுழுதாக மீள முடி யாவிட்டாலும்
பயர்பாக்ஸ் மற்றும் குரோம் உலாவி அட் ஒன்கள் மூலம் ஓரளவு பேஸ்புக்கின் பழைய வடிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.அவற்றில் சில இங்கே.
1. பேஸ்புக் கிளாசிக் (Hide the News Ticker and Restore Your News Feed )
சாட் விண்டோவிற்கு மேல் தெரியும் நியூஸ் பீட்ஸ்களை மறைத்துவிடவும்
பேஸ்புக்கில் மேல்பக்க வலது மூலையில் தெரியும் நியூஸ் பீட்ஸ்களை மறைத்துவிடவும் உதவுகின்றது இந்த குரோம் அட் ஒன்.
தரவிறக்கம் & நிறுவுதல்
https://chrome.google.com/webstore/detail/ffdodpcdalagnkbkojidmmcehlnhniad
0 கருத்துகள்:
கருத்துரையிடுக