ஹொண்டூடாஸ் நாட்டின் சிறைச்சாலை ஒன்றில் ஏ ற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 272 பேர் கொல்லப்பட் டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்தியஹொ ண்டூராஸ் நாட்டின் கோமாயாகுனா எனும் நகரில் உ ள்ள சிறைச்சாலையில் நேற்றிரவு இத்தீ ஏற்பட்டுள்ள து. பெரும்பாலான சிறைக்கைதிகள், தத்தமது சிறை செல்களிலிருந்து வெளியே வரமுடியாது சிறையினு ள்ளேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.மின் கசிவி னால் இத்தீ ஏற்பட்டி
ருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதும் முழுமையா ன காரணம் இன்னமும் தெரியவரவில்லை. தீ பரவியதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.ஒரு சிலர் சிறைக்கூரைகளை உடைத்து வெளியேறியுள்ள போதும், சிறைச்சாலை அறைகளது சாவிகள் ஒருவரிடமும் இல்லாததால் தமது சக கைதிகளை காப்பாற்ற முடியாது தவித்துள்ளனர்.
Photo source :AP/Fernando Antonio
0 கருத்துகள்:
கருத்துரையிடுக