கூடங்குளம் அணுஉலை உலகிலேயே மிகவும் பாதுகாப்பான து'' என்று ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாக்கின் கூறினார்.செ ன்னையில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.குறுகிய அரசியல் கண்ணோட்டத்தோடு பிரச்ச னையை அணுக வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அலெக் சாண்டர், திடீரென அணுஉலைக்கு எதிராக போராட்டம் நடப்ப து வியப்பளிப்பதாக உள்ளது என்றார்.போராட்டக்காரர்களுக்கு நிதி வரும் வழியை இந்திய அரசுதான் கண்டறிய வேண்டும் என்றும்
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது இந்திய அரசின் கடமை என்றும் அவர் கூறினார்.
கூடங்குளம் பிரச்சனை நீடித்தால் இந்திய மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவது நிச்சயம் என்று அலெக்சாண்டர் தெரிவித்தார்.
கூடங்குளத்தில் பணியின்றி நீண்ட நாட்கள் ரஷ்ய நிபுணர்களை வைத்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக