தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.1.12

சென்னையில் முஸ்லிம் கிறிஸ்துவ விவாதம் நேரடி ஒளிபரப்பு , GPRS முதல் broadband வரை!


இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழ மை(21-1-2012) (22-1-2012) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு தவ் ஹீத் ஜமா அத் தலைவரும் மார்க்க அறிஞரும் பிரச்சாரகருமான p ஜைனுல் ஆபிதீன் அவர்கள் த லைமையில் ஒரு குழுவும் சாக்க்ஷி அப்பாலஜிடிக் நெட் ஒ ர்க் பிரபல கிருஸ்துவ மதபோதகரும் மிகப்பெரும் கிருஸ்துவ மத பிரச்சாரகருமான ஜெர்ரிதாமஸ் அவர்க ளின் தலைமையில் ஒரு குழுவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை விவாதஒப் பந்தத்தின் அடிப்படையில் சென்னை
தி.நகரில் இரண்டாம் நாள் விவாதம் நடைபெருகிறது .லட்சக்கனக்கானோர்  உலகம் முழுவதிலிருந்தும் இவ்விவாதத்தை லைவில் பார்த்துகொண்டிருப்பதால்.இண்டர் நெட் வேகம் அதிகமாக இருந்தால் மட்டுமே திறக்க முடிகிறது .தாங்கள் முயற்ச்சி செய்து பாருங்கள்,
பைபில் இறைவேதமா என்ற தலைப்பிலும் வருகிற ஜனவரி 28,29,ஆகிய தேதிகளில் குர் ஆன் இறைவேதமா என்ற தலைப்பிலும் விவாதம் நடைபெறவுள்ளது இவ்விவாதம் உடனுக்குடன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நடைபெறுவதால் மற்றமொழிபேசும் மக்களும் எளிதாக விளங்கிகொள்ளலாம்.விவாதத்தை www.tntj.net மற்றும் www.onlinepj.com ஆகிய இணையதளத்தில் இந்திய நேரம் மாலை 3 மணிக்கு விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.நேயர்கள் நேரடியாக காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. GPRS இணைப்பு முதல் broadband இணைப்பு வரை வைத்துள்ள அனைவரும் இந்த நேரடி ஒளிபரப்பை இன்ஷா அல்லாஹ் காணலாம். அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த முறை கூடுதலாக GPRS வசதி உள்ள மொபைல் போனிலும் * நேயர்கள் விவாதத்தை நேரடியாக காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*  Realplayer உள்ள மொபைல் போன்களில் நேயர்கள் விவாதத்தை GPRS , wifi இணைப்பின் மூலம் காணலாம்.
தங்கள் போனில் பார்க்க முடியுமா என்பதை பரிசோதிக்க பின்வரும் இணைப்பை தங்களின் போனில் கிளிக் செய்யவும் அல்லது காபி பேஸ்ட் செய்து தங்களின் போன் ப்ரவ்சரின் அட்ரஸ்பாரில் கொடுக்கவும்.
இதில் உள்ள வீடியோ தங்களின் போனில் play ஆகும் எனில் தாங்கள் நேரடி ஒளிபரப்பை தங்களின் மொபைலில் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்!
தங்களின் போன் தகுதி வாய்ததாக இருக்குமேயானால் விவாத்தின் போது www.onlinepj.com , www.tntj.net என்ற இணையதள இணைப்பை மொபைல் போனில் திறக்கவும்.  நேரடி ஒளிபரப்பை இன்ஷா அல்லாஹ் தங்களின் போனில் காணலாம்!

0 கருத்துகள்: