தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.10.11

பயர்பாக்ஸில் விரும்பிய தளங்களை தம்நெயில் வடிவில் சேமித்து வைக்க ஆட் ஒன்.


பயர்பாக்ஸ் உலாவியை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு
டெஸ்க்டாப் எனும் ஆட் ஒன் அடிக்கடி விசிட் அடிக்கும் இணையத்தளங்களை சிறிய படங்களாக (thumbnails )
சேமித்து வைக்க உதவுகிறது.
இவற்றை அழுத்தினால் புதிய டாப் விண்டோவில் திறக்கும் படி செய்து கொள்ளலாம்.தம்நெயில்களின் அளவை மாற்றம்
செய்யவும் ஆப்ஸன்கள் உண்டு.


டவுண்லோட் செய்வதற்கு - https://addons.mozilla.org/en-US/firefox/addon/desktop/

0 கருத்துகள்: