உலகின் மிகப்பெரிய Rope Swing சாகசத்தை செய்துள் ளனர் இக்குழுவினர். அதை சுவாரஷ்யமாக படம்பிடி த்து தொகுத்துயூடியூப்பில் தரவேற்றம் செய்ததன் மூ லம் இன்னமும் பிரபலமாகிவிட்டார் டேவின் எனும் இளைஞர். இவருக்கு இது தான் தொழிலாம். யார் யா ர் வித்தியோசமான திரில்லிங் சாகசங்களை செய்ய நினைக்கிறார்களோ, அதை அப்படியே படம்பிடித்து வீடியோ கிளிப் ஆக்கிவிடுகிறார். தயவு செய்து இது போன்ற சாக்சங்களை, முறையான பாதுகாப்பின்றி இவற்றை வீட்டிலோ
அல்லது தனிமை இடங்களிலோ செய்து பார்க முயற்சிக்காதீர்கள் என டேவின் தனது மேக்கிங் வீடியோவில் குறிப்பிடுகிறார். மறக்காமல் அதனையும் பாருங்கள். பிடித்திருந்தால் இவரது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம் இவரை பின் தொடரலாம்!மேக்கிங் வீடியோ
இப்படிவுகளும் உங்களுக்கு நிச்சயம் பிடித்திருக்கும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக