தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

19.2.12

தற்கொலைப் போராட்டத்தில் பெளத்த துறவிகள்! தவரான முன்னுதாரணம்

சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டிருக்கும் திபெத்தை, சு தந்திர திபெத்தாக பிரகடனப்படுத்த வலியுறுத்தி, திபெத்தி ய மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். அவர்க ளை சீன அரசு தொடர்ந்து ஒடுக்கி வருகிறது.இந்தப் போ ராட்டங்களின் போது கடந்த 12ந் தேதி தெம்சான் பகுதி யை சேர்ந்த பள்ளியொன்றில் ஆசிரியராகக் கடமையாற் றிய 18 வயதுடைய இளம் பௌத்த துறவியொருவர் தீக்கு ளித்துள்ளதாகத் தெரிய வருகிறது.அங்குள்ள பௌத்த து றவிகள் சீனாவின்
ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு தொடர் போராட்டமாகவே இதனை முன்னெடுத்துள்ளார்கள். இந்தத் தற்கொலைப் போராட்டத்தில் சுமார் இருநூற்றுக்கம் அதிகமான துறவிகள் இதுவரையில் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பெளத்த துறவிகளில் தங்கள் உயிர்களை மாய்ந்து கொண்ட போதும், அதனை சீன அரசு கண்டு கொள்ளாதிருப்பதைக் கண்டித்து வெளிநாடுகளில் உள்ள திபெத்தியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இதேவேளை இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள திபெத்தியர்களின் விருப்புக்களுக்கு முரணாக சீனாவுடன் இந்திய மத்திய அரசு இணக்கம் காட்டத் தொடங்கியிருப்பதாக அன்மையில் சில செய்திகள் வெளியாகியிருந்தன.

0 கருத்துகள்: