தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.1.12

குளிர் சாதனப்பெட்டி அவசியமில்லா இன்சுலின் கண்டுபிடிப்பு

குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாது காக்க வேண்டிய தேவை யில்லாத இன்சுலின் மருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெல்போர்ன் மோனாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதார ண அறையில் உள்ள வெப்பநிலையில் இருந்தாலும் கெட்டுப்போ காத இன்சுலின் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இன்சுலின் மருந்தின் மற்ற தன்மைகள் மாறாமல் வெப்பநிலை அதிகரிக்கும்போது கெட் டுப் போகாதபடி மாற்றி அமைத்துள்ளனர்.இந்த புதிய மருந்துக்கு டைகார்பா இன்சுலின் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை சாதாரண அறை வெப்ப நிலையில்
வைத்திருக்கலாம். இதே வெப்ப நிலையில் ஒரு சில ஆண்டுகள் இருந்தாலும் மருந்து தனது தன்மையை இழக்காது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: