பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது ஸ்ரீராம்சேனாவினர் இன்று நடத்திய தாக்குதலுக்கு அன்னா ஹசாரே மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரசாந்த் பூஷண் இன்று உச்ச நீதிமன்றத்தில் உள்ள தமது அலுவலகத்தில் அமர்ந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துக்
கொண்டிருந்தார்.
அப்போது அங்கு திடீரென புகுந்த ஸ்ரீராம்சேனா அமைப்பை சேர்ந்த இரண்டு காவி பயங்கரவாதிகள் காஷ்மீர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக பிரசாந்த் பூஷணை மீது கடுமையாக தாக்கினர்.
காஷ்மீர் குறித்து அங்குள்ள மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற நியாயமானகருத்துக்காகவே பிரசாந்த் பூஷண் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ்,சிபிஐ(எம்) அன்னா ஹசாரே, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக