அமெரிக்கா பாலஸ்தீனத்தை பிரசவிக்க முடியாத ம லடி என்பதை உணர்ந்த உலகம்..ஐ.நாசபையில் பால ஸ்தீனத்திற்கு தனிநாட்டு அந்தஸ்த்து வழங்குவதற் கு முதற்படியான Observer status கண்காணிப்பாளர் த கமைகாண் வாக்களிப்பு நடைபெற இருக்கிறது.இந்த வாக்கெடுப்பில் பாலஸ்தீனர்களின் உரிமைக்காக வாக்களிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரிய நாடா ன பிரான்ஸ் முடிவு செய்துவிட்டது.இதுபோல இன் னொரு பெரிய நாடான பிரிட்டன் அமெரிக்காவுடன் கொண்ட நட்புறவு காரணமா
29.11.12
முகமது நபியை இழிவுபடுத்தி படம் எடுத்த ஏழு நபர்களுக்கு தூக்கு
கெய்ரோ : முஸ்லீம்களின் இறுதி தூதரான முஹம்மது நபியை இழிவுபடுத்தும் வகையில், 'இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்' என ஓர் திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதும், அதை எதிர்த்து சென்னை உட்பட, உலகெங்கும் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றதும் அறிந்ததே.இப்படத்தை எடுத்த ஏழு பேர் மீதும் எகிப்தில் வழக்கு தொடரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஏழு நபர்களும் எகிப்திற்கு வெளியே உள்ள நிலையில் இவ்வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி
மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய எஸ்.ஐ.டி அறிக்கை: எதிர் மனு தாக்கல் செய்ய ஸாகியா ஜாஃப்ரிக்கு அனுமதி மறுப்பு!
அஹ்மதாபாத்:கால அவகாசம் முடிந்துவிட்டதால் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ள எஸ்.ஐ.டி அறிக்கையை குறித்து கேள்வி எழுப்பி மனு தாக்கல் செய்யும் உரிமையை கொலைச் செய்யப்பட்ட இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி இழந்துவிட்டார் என்று அஹ்மதாபாத் பெருநகர மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தெரி
இவ்வருடம் சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வாகன விபத்தில் பலியானவர்கள் 547
சென்னையில் இவ்வருட தொடக்கத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்களில் 547 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்ப தாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ள சென்னை மாநகர கா வல்துறை,இவ்விபத்துக்களை தடுக்கும் பொருட்டு ஹெல் மெட் அணிவதை கட்டாயப்படுத்த முடிவு செய்துள்ளதாக அ றிவித்துள்ளது. இது குறித்து சென்னை காவல்துறை தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,சென்னையில் 40 லட் சம்
சிரியாவில் இரட்டை கார்க்குண்டு வெடிப்பு : 32க்கு மேற்பட்டொர் பலி
சிரியாவில் இன்று இடம்பெற்ற இரு வெவ்வேறு கா ர்க்குண்டுத்தாக்குதலில், குறைந்தது 34 பேர் கொல் லப்பட்டுள்ளனர். சிரிய தலைநகர் டமஸ்கஸின் இ ரு மாவட்டங்களில் இக்குண்டுத்தாக்குதல் இடம்பெ ற்றிருப்பதுடன் இதுவொரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு வாழும் ட்ரூஸ் மற்றும் கிரிஸ்தவ சமூகத்தி னர் சிரிய
28.11.12
அரசு மருத்துவ மனைகளில் சித்த மருத்துவம் : தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்ச லை கட்டுப்படுத்த அரசு மருத்துவ மனைகளில் சித் த மருத்துவம் செய்ய தமிழக சுகாதாரத்துறை அறிவி த்துள்ளதுதமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிரு ஷ்ணன் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசு கையில், தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் டெங் குகாய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், டெங்கு
செவ்வாயில் அதிகமான தூசுப் புயல் - கியூரியோசிட்டி செயலிழக்கும் அபாயம்?
செவ்வாய்க் கிரகத்தில் ஆக்ஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வந்திறங்கிய கியூரியோசிட்டி ரோவர் விண்வண்டி அங்கு நுண்ணுயிர் வாழ்க்கைக்கு ஆதாரம் இருக்கிற தா என அறிவதை முக்கிய நோக்காகக் கொண்டு அ ங்குள்ள மண் பாறை மாதிரிகளை ஆராய்ந்து வருகி ன்றது.இந்த ரோபோட்டிக் விண்கலம் கடந்த 10 ஆம் திகதி அங்கு வீசத் தொடங்கிய பாரிய தூசுப் புயலை ப் படம் பிடித்து பூமிக்குஅனுப்பியுள்ளது. பூமியில் உள்ள பாலைவனங்களைப் போலவே தாவரங்களும் விலங்குகளும் அற்ற செவ்வாயின் பெரும்பாலான தரை மேற்பரப்புக்களில்
புகைப்பழக்கம் மூளையையும் மழுங்கடிக்கிறது
புகைப்பழக்கம் உடல் நலத்தை பாதிப்பதோடு அறிவு நலத்தையு ம் கெடுப்பதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.நினைவாற்ற லையும், பகுத்தாயும் ஆற்றலையும், கல்வி ஆற்றலையும் சேத ப்படுத்துவதன் மூலம் புகைப்பழக்கம் மூளையை “அழுகச் செய் கிறது” என லண்டன் கிங்ஸ் காலெஜை சேர்ந்த ஆராய்ச்சியாளர் கள் கூறுகின்றனர்.அளவுக்கதிகமான உடல் எடையும் இரத்த அ ழுத்தமும்கூட மூளையைப் பாதிக்கின்றன; ஆனால் அவை புகை ப்பழக்கம் அளவுக்கு இல்லை என்று 8,800 பேரிடம் நடத்தப்பட்டு ள்ள இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.நமது பழக்க வழக்கங்கள்
27.11.12
சிரிய அரச படைகளின் கிளஸ்டர் குண்டுத் தாக்குதலில் 10 சிறுவர்கள் பலி?
சிரியாவில், அரச படைகளின் கிளஸ்டர் குண்டுத்தா க்குதலில் 10 அப்பாவி சிறுவர்கள் பலியாகியிருப்ப தாக தகவல் வெளியாகியுள்ளது.டமஸ்கஸுக்கு கி ழக்கில் Deir al-Asafir எனும் கிராமத்தில் சிரிய அரச ப டைகளின் MiG யுத்த விமானங்கள் இக்கிளஸ்டர் கு ண்டு தாக்குதலை நடத்தியுள்ளன. இதன் போது அங் கு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த 10 சி றார்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பிலான
கொழும்பில் 'தமிழ்ச்சங்க ஒழுங்கை' என வீதிப்பெயர் மாற்றத்திற்கு இனவாத சக்திகள் எதிர்ப்பு?
கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச்சங்கம் அமைந்து ள்ள ஒழுங்கைக்கு 'தமிழ்ச் சங்க ஒழுங்கை' என பெ யர் மாற்றத்தைநடைமுறைப்படுத்த விடாது சில இ னவாத குழுக்கள் தடுக்க முயல்வதாக ஜனநாயக ம க்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நா டாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரி வித்துள்ளர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக் கையில் மாநகரசபை உறுப்பினர் வேலணை
முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி அதிரை மாணவன் படுகொலை !!!
காஸ்ஸா:கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தியது இஸ்ரேல்!
காஸ்ஸா:ஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி காஸ்ஸா மக்களுக்கு இஸ்ரேல் ஏற்படுத்தியிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கடலோரப்பகுதியில் இருந்து ஆறு நாட்டிகல் மைல் வரை மீன்பிடித் தொழில் நடத்த ஃபலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது. முன்னர் 3 நாட்டிகல் மைல் வரை மட்டுமே மீன்பிடித்தொழில் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஃபல
அதிக உடல் எடை காரணமாக விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட பெண், பரிதாப மரணம்.
விடுமுறைக்காக அமெரிக்காவில் இருந்து ஹங்கேரிக்கு சென்ற ஒரு பெண், மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்புகையில், விமான அதிகாரிகள் அவரை விமானத்தில் ஏற்ற மறுத்ததால், உடல்நலமின்றி மரணம் அடைந்தார்.www.thஅவர் மரணம் அடைந்ததற்கு காரணம் அவரது அதிகப்படியான எடைதான். அவருடைய எடை 192 கிலோ என்பதுதான் அவரது பிரச்சனை. மேலும் அவர் ஒரு காலை இழந்த ஒரு
26.11.12
பாலஸ்தீனம் ஐ.நாவில் தனி அந்தஸ்த்து பெற மேலும் இரண்டு தினங்கள்
பாலஸ்தீனா என்ற நாட்டை ஐ.நாவில் தனி நாடாக அங்கீகரிக்கும் பிரேரணைக்கான வாக்கெடுப்பு வரு ம் வியாழன் (29.11.2012) வரவிருக்கிறது.கடந்த எட்டு த்தினங்களாக இஸ்ரேல் செய்த மடைத்தனமானவே லைகள் பாலஸ்தீனருக்கான சர்வதேச ஆதரவை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளது.பெருவாரியான அ தரவுடன் ஐ.நாவில் இந்தப் பிரேரணை வெற்றி பெறு ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இதுவரை வாய் வீரம் பேசிய
இந்திய உளவுத்துறையின் புதிய தலைவராக முதன்முறையாக பதவி ஏற்கும் முஸ்லிம் ஐ.பி.எஸ். அதிகாரி
மத்திய
உளவுத்துறையின் தலைவராக நெஹ்சல் ச ந்து பதவி வகித்து வருகிறார், இவரது
பதவிக்காலம் அடுத்த மாதம் 31-ந்தேதியடன் முடிவடைகிறது, இத னையொட்டி
உளவுத்துறைக்கு புதிய தலைவரை தே ர்வு செய்யும் பணியில் மத்திய உள்துறை
அமைச்சக ம் முனைப்பு காட்டி வருகிறது, இதற்காக பதவி மூப் பு பட்டியலில் உள்ள
ஐ.பி.எஸ். அதிகாரிகள் பற்றிய அனுபவ விபரங்களை உள்துறை ஆய்வு செய்தது,இதன் அடிப்படையில் 1977-ம் ஆண்டு பணியில் சேர் ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான
ஆசிப் இப்ராகீம் பெய ரை
வங்கதேச தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : 100 பேற்பட்டோர் பலி?
வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 100க்கும் மேற்பட்டோர் பலியா கியிருப்பதாக தெரிகிறது.வங்கதேச டாக்கா நகரில் உள்ள ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 100ம் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வங்கதேசத்தில் சுமார் 4,000 ஆடை தாயாரிப்பு தொழிற்சாலைகல் இருப்ப தாகவும் அதில் பல
உதவாக்கரை ராணுவத்தை தூக்கி பிடிக்கும் துருப்பிடித்த துப்பாக்கி!
உதவாக்கரை இந்திய ராணுவத்துக்கு வலுசேர்க்கு ம், அவர்களை தூக்கி பிடிக்கும் ஒருபடமே துப்பாக் கி. தமிழக மீனவர்கள் இதுவரை ஆயிரத்துக்கும்மே ற்பட்டோர் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர். எங்கே மாயமாய் மறைந்து போனது இந் திய ராணுவம், இதையெல்லாம் படமாக எடுப்பார் களா?இந்திய ராணுவம் ஈழத்த்து பெண்களையும், காஷ்மீரிய பெண்களையும், சத்தீஸ்கர் பழங்குடி பெண்களையும் கற்பழித்து
எய்ட்ஸ் நோயாளிக்கு சிகிச்சை செய்யாத மருத்துவமனைகளை மூட சீன அரசு அதிரடி உத்தரவு.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என, சீன அரசு எச்சரித்துள்ளது.சீனாவில், எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள், ஏழு லட்சம் பேர் உள்ளனர். டியான்ஜின் நகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தகாரணத்துக்காக, அவருக்கு, நுரையீரல் புற்று நோய் சிகிச்சை அளிக்க, எந்த மருத்துவமனையும் முன் வரவில்லை.
தலாய் லாமாவின் வருகையை நிராகரித்தது தாய்வான்
தாய்வான் அரசு சமீபத்தில் தனது தீவுக்கு தீபேத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா மேற்கொள்ளவி ருந்த விஜயத்தை திடீரென ரத்து செய்துள்ளது.இந்ந டவடிக்கை மூலம் அங்குள்ள மகளிர் அமைப்பொன் றுடன் அவர் அடுத்த மாதம் மேற்கொள்ளவிருந்த கூ ட்டமும் தடைப்பட்டிருப்பதால் அவ்வமைப்பு தாய் வான் அரசு மீது கடுங்கோபம் கொண்டுள்ளது.தாய் வானின் முன்னால் பிரதி அதிபர் அன்னெட்டே லூ இனால் வழிநடத்தப்படும் அங்குள்ள மகளிருக்கான வணிக மற்றும் தொழில் சார்ந்த
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


.jpg)


.jpg)

.jpg)









.jpg)

