ஈரானிய அரசு உலக நாடுகளின் அனைத்து எச்சரிக்கைக ளையும் அடியோடு புறந்தள்ளி அணுசக்தி உருவாக்கப்ப ணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஓர் அணு குண்டைத் த யாரிக்கும் பணிகளில் முக்கிய அம்சமாக யுரோனிய பிரிப்பின் கடுமையான பணிகளை ஈரானிய விஞ்ஞானிக ள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்கள். யுரேனிய பி ரிப்பினால் உண்டாகும் அணுசக்தி வெளியேற்றத்தின் தா க்கங்களை தாம் அறிந்து கொள்வதற்காகவே இதை செய்
3.1.12
அணுசக்தி ஏவுகணை ஈரான் பரிசோதனையில் அபார வெற்றி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அணுசக்தி ஏவுகணை,
ஈரான்,
பரிசோதனை வெற்றி
பிரிட்டன் பாராளுமன்றத்தில் ஹலால் உணவு சாப்பிடுவதில் சிக்கல்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பிரிட்டன் பாராளுமன்றம்,
ஹலால் உணவு
2011ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் 190 வன்முறைகள் நடந்துள்ளதாக தகவல்
இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் கடந்த 2010 ல் நடந்த வன்முறைகளை விட 2011 ல் நடந்தவை கு றைவு என்று அம்மாநில காவல்துறை பொது இயக் குனர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் 2011ம் ஆண்டு 19 0 வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கடந் த 22 ஆண்டுகளில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்க ளை ஒப்பிடுகையில் இது மிகக்குறைவு என்று அம் மாநில காவல் துறை பொது
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
2011ம் ஆண்டு,
வன்முறைகள்,
ஜம்மு காஷ்மீர்
இனிப்புச் சோடா குடித்தால் ஈரலில் கொழுப்பு அதிகரிக்கும்
கொக்கோ கோலா உட்பட இனிப்பு நிறைந்த சோடாக்களை குடித்தால் ஈரலில் கொழுப்பு அதிகரித்து, பல்வேறுபிரச்ச னைகள் உருவாகும் என்று டென்மார்க் ஓகூஸ் பல்கலைக் கழக வைத்தியத்துறை ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்யப்பட்ட ஆய்வு சோடாவை குடிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமையவில்லை. இனிப்பு சோடா என்ப து சீனியும், தண்ணீரும் கலந்த கலவையாகும்.
2.1.12
ஹமாஸை வாழ்த்தி வரவேற்போம் - துருக்கி அறிவிப்பு
"பிராந்திய நல்லுறவைப் பலப்படுத்துமுகமாக துருக்கிக்கு விஜயம் செய்யவுள்ள பலஸ்தீன் பிரதமர் இஸ்மாயீல் ஹ னீய்யாவின் நோக்கம் பாராட்டுக்குரியது" என துருக்கிய வெளிநாட்டமைச்சர் அஹ்மத் தாவூடொக்லூ தெரிவித்து ள்ளார்."துருக்கிக்கு வருகைதரும் பலஸ்தீன் பிரமுகர்க ளை துருக்கி வாழ்த்தி வரவேற்கும். இதற்கு முன்னர் மஹ் மூத் அப்பாஸ்,
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
துருக்கி,
வாழ்த்தி வரவேற்போம்,
ஹமாஸ்
ஈரானுக்கு எதிராக புதிய தடை கைச்சாத்திட்டார் ஒபாமா
ஈரானுக்கு எதிரான புதிய தடைகளை உள்ளடக்கிய அந்நாட்டின் பிரதான பாதுகாப்பு சட்ட மூலத்தை சட்டமாக மாற்றுவதற்கான ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைச்சாத்திட் டுள்ளார்இந்த சட்டமானது ஈரானிய மத்திய வங்கியுடன் வர்த்தக த்தில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான அமெரி க்க நிதி உதவியை இல்லாதொழிக்கக்கூடியதாக இருப்பதாகத்தெ ரிவிக்கப்படுகின்றது.இந்தச் சட்ட மூலத்திலுள்ள அனைத்து விட யங்களிலும் உடன்பாடு இல்லாத போதும் அதன் முழுமையான உள்ளடக்கம் குறித்தே தான்
அமெரிக்காவின் ஆயுதங்கள் பறிமுதல் - பாகிஸ்தான் அதிரடி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அமெரிக்கா,
ஆயுதங்கள் பறிமுதல்,
பாகிஸ்தான்
ஐக்கிய அரபு நாட்டில் இந்திய எண்ணெய்க் கப்பல் எரிந்து 3 பேர் பலி
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணை கப்பல் ஒன் று ஐக்கிய அரபுநாடுகளில் ஒன்றான புஜாய்ரா துறைமுகத்து க்கு வந்தது. அதில் 105 ஊழியர்கள் இருந்தனர். அந்த கப்பலி ல் பழுது சரி செய்யும் பணிகள் நடந்தன. அப்போது, திடீரென எண்ணை டேங்கர் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி இறந்தனர்.2 பேரை காணவில் லை. ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் புஜாய்ரா ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்பட்டு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்திய எண்ணெய்க் கப்பல்,
ஐக்கிய அரபுநாடு
மூடர் இருவரால் ஏழு வயது சிறுமி நர பலி கொடுக்கப்பட்டார்
இந்தியாவில் விளைச்சல் நல்லபடியாக பிறக்க வேண்டும் என்பதற்காக ஏழு வயது சிறுமி ஒருவர் காட்டுக்குள் வைத் து நர பலி கொடுக்கப்பட்ட மூடச் செயல் நடைபெற்றுள்ளது. இந்த வருடம் விவசாயம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக சிறுமியை கடத்திச் சென்று கொன்று தலை யை துண்டித்து, ஈரலை கடவுளுக்கு படைத்துள்ளனர். இந்த ச் சம்பவத்தில் இரண்டு மூடர்கள் கைது செய்யப்பட்டுள்ள
னர். மாவோ குழுவினர்
னர். மாவோ குழுவினர்
1.1.12
லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு அடுத்தடுத்து புற்றுநோய்: அமெரிக்க சதியா?
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
2:31 PM
0
கருத்துகள்
லேபிள்கள்:
புற்று நோய்,
லத்தீன் அமெரிக்க நாடுகள்,
வெனிசுலா அதிபர் சாவேஸ்
காஸா மீது இஸ்ரேலியப் போர் விமானத் தாக்குதல்
கடந்த வியாழக்கிழமை (29.12.2011) காஸாவின் மத்திய மற்றும் வடக்குப் பிராந்தியங்கள் மீது இஸ்ரேலிய ஆக்கி ரமிப்புப் படையின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி யுள்ளன.இத்தாக்குதலினால் பெருமளவு பொருட்சேதம் ஏ ற்பட்ட போதிலும் உயிரிழப்புகள் எவையும் இடம்பெற்ற தாக இதுவரை பதிவுசெய்யப்படவில்லை.பெய்ட் லஹியா வின் அமெரிக்கன் பள்ளி அருகில் இஸ்ரேலியப் போர் வி மானங்கள் மூன்று
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
காஸா,
தாக்குதல்,
போர் விமானங்கள்
இந்தியாவை கேலி செய்யும் பிபிசியின் அறிவிப்பாளர் : மீண்டுமொரு ஊடக இனவெறி தாக்குதல்?!
பிபிசியின் Top Gear கிரிஸ்துமஸ் ஸ்பெஷல் நிகழ்ச்சி யில் பிரபல அறிவிப்பாளர் Jeremy Clarkson இந்தியர்க ளை புண்படுத்தும்படி கேலி செய்துள்ள விவகாரம் சர் ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்திய ஏழ்மை பிரதே சங்களில் காணப்படும் சுகாதாரமற்ற நிலை, சுகாதார குறைபாடு, ரயில்களில் காணப்படும் மலசல கூட வச திகள், ஆடை வகைகள்,உணவு முறைகள் என பலவற்றை கேலி
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்தியா,
ஊடக இனவெறி,
பிபிசிஅறிவிப்பாளர்
இஸ்ரேலின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்: பிரான்ஸ்
ஜெருசலேமிலும், மேற்குக் கரைப் பகுதிகளிலும் கட்டிடங்களைக் கட்ட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்கு பிரான்ஸ் அரசு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.ஜெருசலேமின் நகராட்சிக்குழு பெரிய சுற்றுலா விடுதி ஒன்றைக் கட்டவும், யூதர்கள் தங்குவதற்கு 130 வீடுகள் கட்டவும் அனுமதி வழங்கியது.பெத்லஹேம் நதரத்தின் அருகே யூதர்கள்
2012 இல் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்பு பார்வை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
2012 முக்கிய நிகழ்வுகள்,
ஒரு சிறப்பு பார்வை
அன்னாவின் நாடகத்தை மும்பை மக்கள் விரும்பவில்லை : பால் தாக்கரே
மும்பை : மும்பையில் ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரே நடத்திய போராட்டம் ஏன் மக்கள் ஆதரவில்லாமல் தோற்று போனது என்பது குறித்து அன்னா ஹசாரே தன்னை தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.பால் தாக்கரே தன் கட்சி பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் அன்னாவுக்கு வால் பிடிக்கும் ஊடகங்கள் கூட இத்தடவை எப்படி அன்னாவின் போராட்டம்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:27 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அன்னா ஹசாரே,
நாடகம்,
பால் தாக்கரே,
மக்கள்,
மும்பை
இந்தியாவுடன் மோத நாங்கள் முட்டாள் இல்லை: சீன துணை தூதர் பேச்சு
இந்தியாவுடன் மோதுவது நெருப்புடன் மோதுவதற்கு சம ம். நாங்கள் நெருப்புடன் விளையாட முட்டாள் அல்ல,” என இந்தியாவுக்கான சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசினார்.இந்தோ-சீனா நட்புறவுக்கழக கருத்தரங்கம் மது ரையில் நேற்று நடந்தது. பேராசிரியர் சாலமன் செல்வம் வ ரவேற்றார். சங்க செயலாளர் சுரேந்திரன் துவங்கி வைத்தா ர். சிறப்பு விருந்தினர் சீனா துணை தூதர் நியோகியூங்ப யோ பேசியதாவது இந்தியா
ரஷ்யா:பகவத் கீதை தடைக்கோரும் மனுவின் பின்னணி என்ன?
மாஸ்கோ:ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள டோம்ஸ்க் நீதிமன்றத்தில் ஹிந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதையை தடைச் செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் பாராளுமன்றம் வரை பெரும் சர்ச்சை உருவானது. ஆனால் இதன் உண்மையான பின்னணியை குறித்து செய்தி வெளியாகவில்லை.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:26 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
பகவத் கீதை தடை,
பின்னணி என்ன,
ரஷ்யா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















