26.3.12
அர்ஜெண்டினா அரசு மருத்துவமனையில் இலவச வயாக்ரா மாத்திரகள் வினியோகம்.
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அர்ஜெண்டினா,
அரசு மருத்துவமனை,
இலவச வயாக்ரா மாத்திரைகள்
கடும் வெய்யிலில் கருணா கோட்- சூட்டு உடன் தர்ணா நடத்தினார்!
இலங்கை நேற்றைய தினம்(24) கருணா, மற்றும் ஏனைய அமைச்சர்கள் சிலர் சேர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இதில் கலந்துகொண்ட சில அமைச்சர்கள் சாதாரண உடை அனிந்திருந்தனர்.ஆனால் கருணாவோ கோட் சூட் போட்டு வந்து கொழுத்தும் வெய்யிலில் வெந்து போனாராம். இருப்பினும் அமெரிக்காவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளார். போதக்குறைக்கு
25.3.12
குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!

குஜராத் மாநிலத்தில் இந்து மதவெறி பயங்கரவாதிக ளைச் சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதை குஜராத் படுகொலை வழக்கு விசார ணைகள் அம்பலப்படுத்துகி ன்றன முசுலீம்களுக்கு எதி ராக நடத்தப்பட்ட இந்து மத வெறிப் படுகொலையின் ப த்தாம் ஆண்டு நினைவு தின த்தையொட்டி, கடந்த பிப்ரவ ரி 27, 2012 அன்று அப்படு கொலை நிகழ்வில் பாதிக்க ப்பட்ட முசுலீம்களுக்கு உரி ய நீதி வழங்கக் கோரி பல் வேறு முசுலீம் அமைப்புக ளும், ஜனநாயக மனித உரி மை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இந்து மதவெறி,
குஜராத்,
படுகொலைகள்,
மறுக்கப்படும் நீதி
இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகளாம் - உண்மை என்ன
ஐ.நா மனித உரிமை கழக தளத்தில் வெளியாகியுள்ள அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த பதிவு எழுதப்படுகின்றது. அதனை முழுமையாக படிக்க இங்கே சுட்டவும்.
"இலங்கைக்கு ஆதரவாக மதவாத நாடுகள் - கிழித்துக் கொண்டுள்ள மனிதாபிமான முகமூடி !"
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:31 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இலங்கை,
உண்மை என்ன,
மதவாத நாடுகள்
மொபைல் போன்களில் பேச ஒரு இலட்சம் செலவழிக்கும் குவைத்தியர்கள்
சால்மியா : குவைத்தில் வசிக்கும் குவைத்தியர்கள் தங்களின் மொபைல் போன்களில் பேச மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் செலவழிக்கின்றனர் என்பதும் குவைத்தில் வசிக்கும் பிற நாட்டவர்கள் சுமார் 5,000 ரூபாய்க்கும் மேல் செலவு செய்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.குவைத்தில் செல் போன்களுக்கான சந்தை 12000 கோடிகளுக்கு மேல் மதிப்பு உள்ளது என்று சொல்லும் வணிக வட்டாரங்கள் செலவழிக்கப்படும் தொகையில் 75 சதவிகிதம் மொபைல் போனில் பேசுவதற்கும் 21 சதவிகிதம் இண்டர்நெட் சேவைகளுக்கும் 4 சதவிகிதம் தொகை மெஸேஜ் அனுப்புவதற்கும் பயன்ப
ஆப்கான்:கொலை செய்த அமெரிக்க படையினனுக்கு மரணதண்டனை
தனது நாட்டு இராணுவம் கொலைகளை செய்தாலும் அவர்களுக்கு மன்னிப்பளிக்க முடியாது என்ற புதிய உலக சட்டவரையறைகளுக்கு அமைவாக அமெரிக்க படை வீரரான ரொபேட் பெல்ஸ் மரண தண்டனை அ பாயத்தை சந்தித்துள்ளார். இம்மாதம் 11ம் திகதி ஆப் கான் கந்தகாரில் உள்ள ஆறு இலக்குகளில் நுழைந்து சிறுவர், பெண்கள், பெர்து மக்களென 17 பேரை கொன் றொழித்த இவர் மீதான இராணுவ விசாரணைகள் சூ டுபிடித்துள்ளன.தனது நண்பன் ஒருவன்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆப்கான்,
கொலை,
செய்த அமெரிக்க படை,
மரணதண்டனை
இஸ்ரேல் குடியேற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை - ஐ.நாவில் தீர்மானம்
இஸ்ரேலியா குடியேற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ள்ளதாக தெரியவருகின்றது.இத்தீர்மானங்களில் இ ஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள் பலஸ்தீனர்களி ன் உரிமைகளை பறிக்கின்றதா என்பதை ஆராய்வத ற்கான சர்வதேச விசாரணை உட்பட மேலும் 5 விட யங்கள் அடங்குகின்றன
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேல்,
ஐ.நா,
குடியேற்றங்கள்,
சர்வதேச விசாரணை
இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ஏ.எஸ்.கல்கட்
இலங்கைக்கு எதிராக வாக்களித்தமையினால் இந்தியாவுக்கு பா துகாப்பு ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புத்துறை பிரதானியொருவர் தெரிவித்துள்ளார். ஐ.நா ம னிதவுரிமை கூட்டத் தொடரில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போ து, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமையினால் இந்தி யாவின் பாதுகாப்பு சார்ந்த ரீதியில் அச்சறுத்தல்எற்பட்டடுள்ளது. 1987 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்ததிற் கு அமைய இலங்கைக்கு வந்த இந்தியாவின் சமாதான படையின் பிரதானியான லெப்டினன் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் இந்தகருத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறான அச்சுறுத்தல்களை கட்டுப்படு த்துவதற்கு இந்தியா
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அச்சுறுத்தல்,
இந்தியா,
பாதுகாப்பு
நாசா ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்க முயன்ற விஞ்ஞானிக்கு 13 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவின் நாசா விண்வெளி மற்றும் பாதுகாப்பு குறித்த ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்க முயன்றதாக முன்னாள் நாசா விண்வெளி விஞ்ஞானிக்கு உள்ளூர் நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவொர்ட் நெளசட்டே(வயது 42) இவர், அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இரகசியங்கள்,
இஸ்ரேல்,
நாசா,
விஞ்ஞானி
உடலுக்கு முக்கிய பங்காற்றும் முருங்கை!!!
* வாரத்தில் ஒருமுறையோ, இரண்டு முறையோ முருங் கைக்காயை உணவாக உபயோகித்து வந்தால், ரத்தமும் சி றுநீரும் சுத்திகரிக்கப்படும்.* முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துகள் இருக்கின்றன. இந்த இலை களை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை உள்ளவ ர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். அதோடு, பல் கெட்டி ப்படும். தோல் நோய்கள் நீங்கும்.* முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம்.
24.3.12
ஈரானியர்களை பேஸ்புக் மூலம் கவர்ந்த இஸ்ரேலியர்கள்
இணையத்தில் தற்போதைய பிரபலமான சொற்தொட ர் Iranian we love you என்பதாகும்.இஸ்ரேலின் டெல் அவி வ் நகரில் ஒரு தம்பதியினர் கடந்த வாரம் "Iranians, we lo ve you" என்ற பேஸ்புக் பக்கத்தை உருவாக்கினர்.ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையில் பதட்ட நிலை அதிகரித்துள்ள இத்தருணத்தில் ஈரானியர்களே உங்க ளை விரும்புகின்றோம் என்ற பேஸ்புக் பக்கம் ஏராள மானோரை கவர்ந்துவிடவே அதை லைக் செய்திருப்ப வர்களின் எண்ணிக்கை 18000 இற்கும்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்ரேலியர்கள்,
ஈரானியர்கள்,
பேஸ்புக்
இந்திய எல்லைக்கு அருகில் சீனா விமானப்படையினர் ஒத்திகை
திபெத் மலைப்பிரதேசத்தில் சீன விமானப் படையினர் இரா ணுவ தாக்குதல் ஒத்திகையை மேற்கொண்டுள்ளதாக தெரி யவருகின்றது.இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெ த் பகு தியில் ஜெ-10 ரக குண்டு வீச்சு விமானங்கள் குண்டு வீசி ஒத் திகையில் ஈடுபட்டதாகவும் திபெத்தில் 3,500 அடி உயரமுள் ள பீடபூமியில் இந்த ஒத்திகை நடைபெறுவதாக வும், இது போன்ற ஒத்திகை நடைபெறுவது இதுவே முதல் தடவை என்றும் அதிகாரிகள்
அமெரிக்க ஊடகத்துறையில் அதிகரித்து வரும் இந்தியர்களின் ஆதிக்கம்
வாஷிங்டன், மார்ச் 24- அமெரிக்காவில் குடியேறிய இந்தி யர்கள் பலர் தொழில் அதிபர்களாகவும், அரசாங்க பதவிக ளிலும் முத்திரை பதித்து வருகின்றனர். அவ்வகையில் த ற்போது அமெரிக்க ஊடகத்துறையிலும் அதிகமான இந்தி யர்கள் ஆதிக்கம் செலுத்தி வருபதாக தகவல் வெளியாகி யுள்ளது. உலகப் புகழ்ப்பெற்ற “டைம்” பத்திரிகையின் “எடிட் டர் அட் லார்ஜ்” என்ற
மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுமா வட இந்திய மீடியாக்கள்?
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
மனிதாபிமானம்,
வட இந்திய மீடியாக்கள்
ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு செல்ல அஷ்மா அல்-ஆசாத்துக்கு தடை
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
அஷ்மா அல்-ஆசாத்,
ஐரோப்பிய யூனியன்
130 ஆண்டுகளுக்கு முன் வரைந்த ஓவியத்தை வரைந்தது யார்? எக்ஸ்ரே மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
130 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தை புகழ்பெற்ற ஹாலந்து ஓவியர் வான்கோதான் வரைந்தார் என்று எக்ஸ்ரே சோதனையில் தெரியவந்துள்ளது. ஹாலந்தை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற ஓவியர் வின்சென்ட் வான்கோ. 1853ல் பிறந்து 1890ல் மறைந்தார். ஏராளமான ஓவியங்கள் வரைந்துள்ளார். இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஹாலந்தின் அர்ன்ஹம் நகரில் உள்ள குரோலர் முல்லர்
சூரிய காந்த புயலால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை
சூரிய காந்த புயலால் பூமிக்குஎந்த ஆபத்தும் இல் லை வாஷிங்டன்,மார்ச்: சூரியகாந்த புயல் தாக்கிய போதும் பூமிக்கு எந்த பாதிப்பும்ஏற்படவில்லை என் றுவிஞ்ஞானி கள் கூறியுள்ளனர்.சூரியனில் ஏற்படு ம்வேதியியல் மாற் றங்களால் காந்த புயல்கள் உரு வாகின்றன. சூரியனின் மேற்பகுதியில் கொந்தளிப்பா க காணப்படும்பகுதி, சில நேரங்களில் அதிக வெப்பத்
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:28 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
ஆபத்து இல்லை,
சூரிய காந்த புயல்,
பூமி
திருமணத்திற்கு பிறகு சொத்து வாங்கினால் மனைவிக்கு பங்கு. வருகிறது மத்திய அரசின் புதுசட்டம்.
திருமண சட்டங்களை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இதன்மூலம், திருமணத்திற்கு பிறகு கணவர் பெயரில் வாங்கும் சொத்துக்களில், மனைவிக்கும் பங்கு உண்டு. இந்தத் திருத்தப்பட்ட சட்ட மசோதா, இந்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வருகிறது."திருமண சட்டங்கள் திருத்த மசோதா 2010' இரண்டாண்டுகளுக்கு முன், ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான பார்லிமென்ட்
23.3.12
ஃபேஸ்புக்கு இனி டாட்டா தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களிலிருந்து விடுதலை!!
இஸ்தான்புல்: ஃபேஸ்புக், ட்வீட்டர் ஆகிய சமூக இணையதளங்களை போன்ற ஒரு புதிய சமூக இணைத்தளம் வருகின்ற ரமலான் மாதம் அறிமுகமாகவுள்ளது.ஹலால் சம்மந்தமான இந்த இணைய தளத்திற்கு ‘சலாம் வேர்ல்ட் – Salam World’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கான ஒரு பாதுகாப்பு வலைத் தளமாகவும், பிரபல சமூக வலைத் தளமான ஃபேஸ்புக்கிற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது.இதனால் இஸ்லாத்தில் அனுமதிக்கப் படாதவை இந்த வலைத் தளத்தில் அனுமதிக்கப்பட மாட்டது. உதாரணமாக குற்ற
இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:30 AM
0
கருத்துகள்
லேபிள்கள்:
இஸ்தான்புல்,
ஃபேஸ்புக்,
ட்வீட்டர்,
Salam World’
ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் பொருளாதார தடைகள்: அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தா விட்டால் அந்நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இச்செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஈரானின் அணு சக்தி திட்டங்கள் அமைதிப் பணிகளுக்கானவை என அந்நாடு கூறி வந்தாலும், அதை அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் ஏற்றுக் கொள்ளத் தயாராக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








.jpg)








.jpg)
