தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.1.12

சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு காவற்துறை வலைவீச்சு?!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிக லாவின் தம்பி திவாகரன் மீது வீடு இடிப்பு புகார் அளிக்கப்பட்டுள் ளதால்அவர் எந்நேரத்திலும் காவற்துறையினரால் கைது செய்ய ப்படலாம் எனும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே கஸ்தூரி என்பவர் வழங்கிய புகாரின் அடி ப்படையில் திவாகரன் மீது சொத்துக்கு சேதம் விளைவித்தல் மற் றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து திவாகரனை கைது செய்வத ற்காக பொலிஸார் அவரது சுந்தரகோட்டை வீடு உள்ளிட்ட பல

உலகப் புகழ் பெற்ற கோடக் நிறுவனம் திவால்


உலகப் புகழ் பெற்ற கோடக்(Kotak) புகைப்படக் கருவி நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதால் திவால் நோட்டீஸ் சமர்ப்பித்துள்ளது.அமெரிக்காவின் கோடக் நிறுவனம் புகைப்படக் கருவி(Camera) மற்றும் படச் சுருள்(Film Role) ஆகியவற்றில் உலகப் புகழ் பெற்றது.நூறாண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த நிறுவனம் மோசமான நிர்வாகம், போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாதது போன்ற காரணங்களால், கடந்த 2003ம் ஆண்டு

ஜெர்மனியில் ஒரே இடத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி பெரும் விபத்து.


ஜேர்மனியில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருவர் மட்டும் படுகாயமுற்றனர், 13 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.வடக்கு ஜேர்மனியில் க்ளோப்பன்பெர்க் என்ற நகரத்தின் அருகே உள்ள A1 நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.முதலில் இரண்டு வண்டிகள் நேருக்கு

அதிகரிக்கும் சட்டவிரோத கருக்கலைப்புக்கள்


உலக அளவில் நடக்கும் அனைத்துவகையான கருக்க லைப்புகளிலும் சரிபாதியானவை முறையான மருத்து வக் கண்காணிப்பு இல்லாத பாதுகாப்பற்ற கருக்கலைப் புக்கள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறிக் கை ஒன்று தெரிவிக்கிறது.இப்படியான பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களில் பெரும்பாலனவை ஆப்ரிக்கா ம ற்றும் ஆசிய கண்டங்களைச்சேர்ந்த வளர்ந்துவரும் நா டுகளில்

22.1.12

சென்னையில் முஸ்லிம் கிறிஸ்துவ விவாதம் நேரடி ஒளிபரப்பு , GPRS முதல் broadband வரை!


இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழ மை(21-1-2012) (22-1-2012) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு தவ் ஹீத் ஜமா அத் தலைவரும் மார்க்க அறிஞரும் பிரச்சாரகருமான p ஜைனுல் ஆபிதீன் அவர்கள் த லைமையில் ஒரு குழுவும் சாக்க்ஷி அப்பாலஜிடிக் நெட் ஒ ர்க் பிரபல கிருஸ்துவ மதபோதகரும் மிகப்பெரும் கிருஸ்துவ மத பிரச்சாரகருமான ஜெர்ரிதாமஸ் அவர்க ளின் தலைமையில் ஒரு குழுவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை விவாதஒப் பந்தத்தின் அடிப்படையில் சென்னை

மசூதி சுவரில் மலம் பூசல்: மதுரையில் பரபரப்பு!


மதுரை அருகே கீழமாத்தூர் கிராமத்திலுள்ள ஒரு மசூதியின் சுவற்றில் மலம் பூசப்பட்டு, முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்தும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மது‍ரையிலுள்ள மேலக்கால் அருகே உள்ளது கீழமாத்தூர் கிராமம். இங்கு தேவர் சமூகத்தைச் சேர்ந்த மறவர்களும், முஸ்லிம்கள் 150 குடும்பங்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிலரும் வசித்து

ஜெய்ப்பூரின் இலக்கிய விழாவில் ருஷ்டியின் சாத்தானின் கவிதைகள் வாசிக்கப்பட்டதால் சலசலப்பு


சர்ச்சைக்குரிய ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி, பாதுகாப்பு காரணங்களால்ஜெய்ப்பூரில் ந டைபெற்று வரும் சர்வதேச இலக்கிய விழாவில் , கலந்து கொள்ள மறுத்திருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து  கொண்ட இலக்கியவாதிகள் ஹரி குன்ஸுரு மற் றும் அமிதவ் குமார் ஆகியோர் சல்மான் ருஷ்டிக் கு வலுத்த

கோடிக்கணக்கில் அச்சடிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 கள்ள நோட்டுகள் புழக்கம்: தமிழகம் முழுவதும் உஷார் நடவடிக்கை

சென்னை, ஜன. 22   சமீபத்தில் தலைநகர் டெல்லியி ல் ரூ.6 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுத ல் செய்யப்பட்டன.மேலும் வங்காளதேசம் வழியாக இந்தியாவுக்குள் கள்ள ரூபாய் நோட்டுகள் ஊடுருவி இருக்கும் அதிர்ச்சி தகவல் சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து, கள்ள நோட்டு கும்பலை பிடிக்க தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள்

அமெரிக்கா-தலிபான் அமைப்பின் ரகசிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் பங்குபெறுமா?: ஆப்கான் கவலை

நியூயார்க், ஜன. 22-  அமெரிக்காவுடன் தலிபான் அமைப்பு ரகசிய ஒப்பந்த அமைதி பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் எ ன்று ஆப்கான் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இ ந்த ரகசிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானும் ப ங்குபெறுமா? என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் அவர்களின் தலைமை அதிகாரி கரீம் குர்ராம் இது தொடர்பாக வருத் தம் தெரிவித்துள்ளார்.

ஹசாரே குழுவினர் மீது செருப்பு வீசி தாக்குதல்


ஐந்து மாநில சட்டசபை தேர்தலையொட்டி, அன்னா ஹசாரே குழுவினர் டோராடூனில்பொதுக்கூட்டமொ$ன்றில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அக்குழு வினர் மீது ஒருவர் செருப்பு வீசி தாக்குதல் நடத்த மு யற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹசாரே குழுவை சேர்ந்த அர்விந்த் கேஜ்ரிவால், மனீ ஷ் சிஷோடியோ, கிரண் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்ட அக்கூட்டத்தில், கிஷன் லால் என்பவர், திடீரென தனது

வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்த சுப்ரீம் கோர்ட்டு இறுதி கெடு

புதுடெல்லி, ஜன. 22-  வாகனங்களுக்கு உயர் பாதுகா ப்பு நம்பர் பிளேட் பொருத்துவதை உறுதிப்படுத்த வே ண்டும் என்று கடந்த டிசம்பர் 8-ந் தேதி சுப்ரீம் கோர்ட் டு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவைமா ர்ச் 31-ந் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று தலை மை நீதிபதி எஸ்.எச். கபாடியா தலைமையிலான சுப் ரீம் கோர்ட்டு பெஞ்ச் நேற்று இறுதிக்கெடு

நடுவானில் ரஷ்ய பைலட் மாரடைப்பில் மரணம்.


நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ரஷ்ய பைலட் திடீரென இறந்ததால் பதற்றம் ஏற்பட்டது. ரஷ்யாவின் போயிங் விமானம் ஒன்று பாங்காக்கில் இருந்து ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் பகுதிக்கு விமானம் சென்று கொண்டிருந்த சீன வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, பைலட் செர்ஜி கோலெவ்வுக்கு

21.1.12

சல்மான் ருஷ்டி வருகை ரத்து: முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு


ஜெய்ப்பூர்:ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்வதை ரத்துச்செய்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் நடவடிக்கையை முஸ்லிம் அமைப்புகள் வரவேற்றுள்ளன.ருஷ்டி இந்திய வருகையை ரத்துச்செய்தது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என தேவ்பந்த் தாருல் உலூமின் துணைவேந்தர் மவ்லானா

2011 இன் துணிச்சல் மிகுந்த சிறுவர்கள் விருதுகள் அறிவிப்பு : தமிழகத்திலிருந்து பரமேஸ்வரன் தெரிவு

2011ம் ஆண்டின் சிறுவர் சிறுமியர்களின் வீரதீர செய ல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இ தில் தமிழகத்தை சேர்ந்த பரமேஸ்வரன் உட்பட நாடு முழுவதும் 24 சிறுவர்கள் தெரிவாகியுள்ளனர். இதில் ஐவருக்கு மரணத்துக்கு பிறகு விருதுகள்அறிவிக்க ப்பட்டுள்ளன.தர்மபுரி மாவட்டத்தின் அரகாசன அள் ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் 14 வ

இத்தாலி கப்பலில் இருந்து மீண்ட 16 தமிழர்கள் சென்னை வந்தனர்.

4000 பேர் பயணித்துக்கொண்டிருக்கும் போது இத்தாலி க டற்பகுதியில்மூழ்கிய கோஸ்டா கன்கார்டியா என்ற கப்ப லில் இருந்து மீட்கப்பட்ட 16 தமிழர்கள் சென்னை திரும்பி யுள்ளனர்.இ‌ந்த ‌க‌ப்ப‌லி‌ல் 200‌க்கு‌ம் அ‌திகமான இ‌ந்‌திய‌ர்க‌ ள் பய‌ணி‌த்தன‌ர்.இதில் மும்பையைச் சேர்ந்த ஒருவரை தவிர இந்தியாவைச் சேர்ந்த மற்ற அனைவ ரும் பாதுகா ப்பாக மீட்கப்பட்டனர். இவர்களில் தமிழகம், புதுச்சேரி யைச் சேர்ந்த 8

கொலைகார பால்தாக்கரே மீதான கிரிமினல் வழக்குகள் பட்டியல்!

சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் வெறியூட்டும் பேச்சுக்கள் தொடர்பாக எத்தனை பழைய வழக்குகள் நடவடிக்கையின்றி விடப்பட்டுள்ளது என்பதை காவல்துறை ஆவணங்கள் காட்டுகிறது.

காங்கிரஸ் மறந்துவிட்ட வெறுக்கத்தக்க பேச்சு

கூகுள் இணையதளம், பேஸ்புக் ஆகியவைகூட குற்ற நடவடிக்கைக்குஉட்படுத்தப்பட்டிருக்கையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின்வெறியூட்டும் பேச்சுக்கள் தொடர்பாக எத்தனை பழைய வழக்குகள்நடவடிக்கையின்றி விடப்பட்டுள்ளது என்பதை காவல்துறை ஆவணங்கள்காட்டுகிறது.

ஏலம் விடப்பட்ட தொலைபேசியை கண்டுபிடித்தவரின் கடிதம்

கன்கார்டு(அமெரி்க்கா): ‌‌அலெக்சாண்டர் கிரஹாம்பெ ல், தனது பெற்றோருக்கு டெலிபோன் கண்டுபிடித்தது தொடர்பாக ‌எழுதிய கடிதத்திற்கு 92 ஆயிரம் ‌டாலர் கி டைத்தது.கடந்த டிசம்பரில் தொடங்கிய ஏலம் நேற்று முடிவடைந்தது. டெலிபோனை கண்டுபிடித்த கிரஹா ம் பெல் அது குறித்து தனது பெற்றோருக்கு சில விபரங் களை

இரண்டு கி.மீ தூரத்தில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்யலாம் : வாகனவிபத்துக்களை தடுக்க மதுரை மாணவரின் புதிய கண்டுபிடிப்பு

வாகன விபத்துகளை தடுக்க நவீன ஒளிப்பதிவு கேமரா வை மதுரையை சேர்ந்த பொறியியல் கல்லூர் மாணவ ர் கண்டு பிடித்துள்ளார்.மதுரை திருநகர் பகுதியை சேர் ந்த முத்தையா என்பவரது மகன் நாகராஜ். பிடிஆர் இன் ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரி ங் பிரிவில் இறுதியாண்டு படித்து வருகிறார். இறுதியா ண்டு படிக்கும் மாணவர்கள், தங்கள் துறையில் ஆய்வ றிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி,

தென்னிந்தியாவில் ஆங்கிலேயர் காலூன்ற காரணமான கட்டிடம்

தென்னிந்தியாவை ஆண்ட முகமது அலிகான் வாலாஜா நவாப் வாழ்ந்த அரண்மனையின் ஒரு பகுதிதான், எழில கத்தில் எரிந்துபோன கட்டிடம். இந்த கட்டிடத்தின் வரலா ற்று பின்னணியில் தான், இந்தியாவின் தென்பகுதி நிலப ரப்பு ஆங்கிலேயரின் கைக்கு சென்றது. இந்த அரண்ம னை கட்டப்பட்டதில் நடந்த  ஊழல், அந்த காலத்தில் உலக அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.  

20.1.12

ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது மிகப் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும்


ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது மிகப் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும்" என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யா வெளிவிவகாரத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கும்போது, “மேற்கத்திய நாடுகள் டெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்” என்றார். "அதை விட்டுவிட்டு