தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.4.12

போதைப் பொருள் சுமக்கும் கழுதைகளாக இந்தியர்களை குறிவைக்கும் ஆப்பிரிக்கர்கள்

கோலாலம்பூர்,ஏப்ரல் 3-ஆப்பிரிக்க போதைப் பொருள் கட்த்தல் கு ம்பல் ஒன்று,வறுமை நிலை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கு ம் இந்தியர்களைக் குறிவைத்து போதைப் சம்பந்தப்பட்ட அந்த போ தைப்பொருள் கட்த்தல் கும்பல் மாதமொன்றுக்குRM 6000 முதல் R M 8000 வெள்ளி சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக்க் கூறி இ ந்தியர்களுக்கு வலைவிரிப்பதாக
தெரிவித்தார்.பொருள் பொதி சும க்கும் கழுதைகளாக்க வலை விரித்து வருகிறது..சீ.ச பொதுப் புகார் பிரிவு த லைவர் ட்த்தோ ஸ்ரீ மைக்கல் சோங் தலைமையில் நடைபெற்ற செய்தியாள ர்கள் சந்திப்பில் பேசிய டி.மோகன் தங்களிடம் சிக்குபவர்களைப் பின்னர் அந்த கும்பல் வெளிநாடுகளுக்குபயிற்சிகாகவோ” அல்லது சீனாதாய்லாந்துமற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு “ர்த்தக” பயணமாக அனுப்பும் போது அவர்களின் பயணப்பெட்டிகளில் போதைப்பொருள் வைத்து அனுப்புவதாக டி.மோகன் தெரிவித்தார்.முன்னதாக்க் கடந்த மார்ச் 14-ஆம் தேதி, 30 வயது ஆடவர் ஒருவர் போதைப்பொருள் கட்த்தியதற்காக சீனா, ஷாங்ஹாயில் கைது செய்யப்பட்டார். அவரை மலேசியாவில் ஆப்பிரிக்கர் ஒருவர் சீனாவுக்கு வர்த்தக பயணமாக அனுப்பிவைத்தது தெரியவந்துள்ளது.இவ்விவகாரம் குறித்து ம.சீ.ச பொதுப்புகார்ப் பிரிவில் புகார்செய்த அவ்வாடவரின் தாயார் திருமதி. ஆதிலெட்சுமி, தமது மகனான விஜேந்திரன் ஐயமுத்துவுக்கு ஆப்ப்ரிக்க ஆடவர்கள் வெளிநாட்டு வர்த்தக பயண வாய்ப்புகளுடனான ரி.ம 6000 வெள்ளி சம்பளத்தில் வேலை வாங்கித் தந்த்தாக குறிப்பிட்டார்.இந்த சம்பவம் தமது புகார்ப்பிரிவுக்கு புகார் கிடைத்ததும் தாம் அதிர்ச்சிக்குள்ளானதாக சோங் தெரிவித்தார். வெளிநாட்டுச் சிறைகளில் உள்ள 1941 மலேசியர்களில் 341 பேர் இந்தியர்களாவர். கைதான 200 மலேசியர்களில்  8 பேர் சீனாவிலும் சிங்கப்பூரிலும் மரண தண்டனைக்காகக் காத்திருக்கின்றனர்.

0 கருத்துகள்: