தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.2.12

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

லண்டன், பிப். 6-  விண்வெளியில் உலவும் பல்வேறு கி ரகங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகி றார்கள். இதில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சில பு திய கிரகங்களை கண்டுபிடித்தனர். தற்போது அந்த வரி சையில் மற்றொரு புதிய கிரகத்தை கண்டுபிடித்து இரு க்கிறார்கள். அதற்கு 'ஜிஜே-667சி' என பெயரிட்டுள்ளன ர்.இந்த புதிய கிரகத்தில் தண்ணீர் இருப்பது தெரியவந் துள்ளது.
இங்கு சூரியனை விட மிகக்குறைந்த அளவே வெப்பம் நிலவுகிறது. ஆகவே அங்கு உயிரினங்கள் வாழ ஏற்ற சூழ்நிலை இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இது குறித்த ஆய்வு மேலும் தொடருகிறது.

0 கருத்துகள்: