இந்தியாவில் இனி நடைபெறும் அனைத்து வகையான தேர்தல் களிலும்,வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் வாக்களிக்க லாம் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். இதையடு த்து, விரைவில் நடைபெறவுள்ள இந்திய வடக்கு ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த வெ ளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க முடியும் நிலை தோன் றியுள்ளது.வாக்களிக்க விரும்புவோர் முதலில் தங்களது பெயர் களை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து
கொள்ள வேண்டும்.
கொள்ள வேண்டும்.
இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படும் என பிரதமர் மேலும் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் 10 வது வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மாநாட்டில் பேசும் போது அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
முன்னதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான காப்புறுதி மற்றும் ஓய்வூதிய திட்டம் என்பவற்றையும் அவர் அறிவித்தார். இதன் மூலம் 50 இலட்சம் பேர் பயடனைவார்கள் எனவும், இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சந்தா தாரும், மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அரசு ஆண்டுக்கு ஸி1000 செலுத்தும் எனவும் அவர் அத்திட்டத்தை விவரித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக