இந்தியாவின் மிகப் பெரிய சிறைச்சாலையான திஹாரில் ரூ2. 5 முதல் 3 கோடி செலவில் உடல் பரிசோதனை செய்யும் கரு வி பொருத்தப்பட உள்ளது. நாட்டில் முதல் முறையாக திகார் சிறையில் உடல்களை பரி சோதனை செய்யும்(Scanning machine ) பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் போதைப் பொருட்கள், ஆயுதங்கள், மொபைல் போன்கள் நடமாட்டம் கண்காணிக்க ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது 2 முறை வெற்றி கரமாக இந்த சோதனை நடத்தி ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக
சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது நடை
முறையில் உள்ள சோதனை முறையில் இத்தகைய பொருட்களை கண்டுபிடிப்பது சிரமமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது நடை
முறையில் உள்ள சோதனை முறையில் இத்தகைய பொருட்களை கண்டுபிடிப்பது சிரமமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக