ஐக்கிய அரபு அமீரகத்தின் 40வது தேசியதினம் நேற்றுடிசம்பர் 2 நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது .அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியின் கார்னீச் என்றழைக்கப்படும் தேசிய கடற்கரைச்சாலையில் இந்த கொண்டாட்டம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நேரம் மாலை 5:00மணிக்கு ராணுவ சண்டை விமானத்தின் வண்ணமிகு வான் சாகசங்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து அமீரகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் வந்து வாகனங்கள் குவியதொடங்கியதில் கடற்கரைசாலையை சுற்றிய 10 க்கும் மேற்ப்பட்ட ரோடுகள் அனைத்தும் அடைப்பட்டன காவல்துறையினரால் ஒன்றும் செய்யமுடியாமல் தினறிக்கொண்டிருந்தை நம்மால் காணமுடிந்தது,அதேநேரத்தில் ஆண் பெண் வயதுவித்தியாசம் எந்த நாட்டினர் என்று வித்தியாசம் இல்லாமல் ஒருவர்மீது ஒருவர் ஃபோம் எனப்படும் ஸ்ப்ரே நுரையினை பீய்த்து அடித்துக்கொண்டு விளையாடியது மணதுக்குள் நெருடலை ஏற்ப்படுத்தியது, ஏன் இந்த கோலம் ???????? இறைவன் காப்பாற்றுவானாக! அதன் புகைப்படங்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக