தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.10.11

குடியரசுத் தலைவர் பதவிக்கு ஹசாரேவை வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க முடிவு

அடுத்த குடியரசு தலைவர் பதவிக்கு அன்னா ஹசாரேவை பொதுவேட்பாளராக நிறுத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் அறிவிக்கின்றன.
2012 ல் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் பதவிக்கு அன்னா ஹசாரேவை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக தமக்குச் செய்தி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்
ஹிஸார் இடைத்தேர்தலில்

காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் தாம் அரசியல்வாதியல்ல எனக் கூறும் அன்னா ஹஸாரே இதற்கு தக்க விளக்கமளிக்க வேண்டும் என்று திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: