தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

12.10.11

அன்னா ஹசாரேவுக்கு திக்விஜய்சிங் கடிதம்

அன்னாஹசாரேவுக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் வெளிப்படையான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், உங்கள் அணியில் உள்ளவர்கள் (சாந்தி பூஷன், அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன்) அரசியல் ஆதாயத்திற்காக உங்களை தவறான முறையில் வழிநடத்துகின்றனர். 
 ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால்

தாங்கள் நேரடியாகவே அரசியலில் ஈடுபடலாம். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸூக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தாங்கள் நடத்தி வரும் பிரச்சாரத்தால் யார் பலன் பெறப்போகிறார் என்பது தங்களுக்கு நன்றாகவேத் தெரியும். காங்கிரஸ் ஆட்சியில்தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்பதையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

0 கருத்துகள்: