பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவில் உறுப்புரிமை வழங்குவது தொடர்பான ஐ.நாவின் முடிவு வரும் 35 தினங்களுக்குள் தெரியும் என்று சென்ற வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தவகையில் ஐ.நாவின் முக்கிய தாபனங்கள் தமது நிர்வாகிகள் மட்டத்தில் ஆதரவை வாக்கெடுப்பு மூலம் தெரிவித்து வருகின்றன. பாலஸ்தீனம் ஐ.நாவில் உறுப்புரிiமை பெறுவதற்கான யுனெஸ்கோவின் வாக்கெடுப்பில் 40 அங்கத்தவர் ஆதரவாக வாக்களித்தனர். 4 அங்கத்தவர் எதிர்த்து வாக்களித்தனர், 14 அங்கத்தவர் பங்கேற்கவில்லை. இதன் மூலம் முதல் கட்ட ஆதரவை பாலஸ்தீனப் பிரேரணை பெற்றுள்ளது. பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவின் உப பிரிவுகளில் வளர்ந்து வரும் ஆதரவு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிளரி கிளின்டனுக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது. யுனெஸ்கோவிற்கு தனது அதிருப்தியை அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா வீட்டோவை பாவிக்காது விட்டதால் இஸ்ரேல் கோபத்தில் உள்ளது. இந்த நிலையில் யுனெஸ்கோ மீதாவது போலியான சீற்றம் ஒன்றைக் காட்டி இஸ்ரேலை மகிழ்விக்க வேண்டிய தேவை கிளரி கிளின்டனுக்கு இருப்பதை மறுக்க முடியாது.
8.10.11
பாலஸ்தீனத்திற்கு யுனெஸ்கோ ஆதரவு ஹிலாரி கிளின்டன் மிரட்டல்

இடுகையிட்டது
THANNEER KUNNAM
நேரம்
4:29 AM
லேபிள்கள்:
ஆதரவு,
தனிநாடு,
பாலஸ்தீனம்,
யுனெஸ்கோ,
ஹிளாரி கிளின்டன் மிரட்டல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக