நம் உள்ளே இத்தனை அழகா..? எண்ணி வியந்து போகும் அற்புத அழகு.
மனித உடம்பின் உள்ளுறுப்புக்களின் துல்லிய படங்கள் இவை. அதி துல்லிய உருப்பெருக்கு காட்டியின் துணைகொண்டு பிடிக்கப்பட்ட படங்கள். மேலேயுள்ளது மனிதமுட்டையின் குறுக்குச் செல்கள். இனி..
மனித விந்தணுவின் மூலவுரு
மூளையிலுள்ள நியூரான்கள்
குருதிச் செவ்வணுக்கள்
தலைமுடியின் பிரி
சிறுகுடல்
நுரையீரல் உட்புறம்
குருதியுறை
பார்வை நரம்பின் இரத்த நாளங்கள்
ஆறுநாட்களான மனித மூலவுரு
உள்ளுக்குள் இவ்வளவு அழகாக இருக்கும் மனிதா! வெளியில் ஆயிரம் பேதங்கள் சொல்லி, நீ அழிந்து போவது ஏன்..?
படங்கள்: நன்றி Wellcom Images
0 கருத்துகள்:
கருத்துரையிடுக