தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.6.11

மா.மா.கட்சியினரை கண்டித்து இன்று மாபெரும் கண்டனப் போர் நேரடி ஒளிபரப்பு இன்ஷா அல்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் வெளியிட்டுள்ள அறிக்கை: தமுமுக அதன் அரசியல் வாரிசு ம.ம.கட்சியினரால் உணர்வு வார இதழ் அலுவலகம் சூரையாடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டதை சென்னை காவல்துறை அகற்றி அதன் சாவியை RDO விடம் ஒப்படைத்துள்ளார்கள்.ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அவர்களின்
அராஜக ரவுடியிசத்தை மக்கள் மத்தியில்
கொண்டு செல்லவும், மமகவின்
கட்டப்பஞ்சாயத்துக்கும், முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை இரும்புக்கரம் கொண்டு அரசாங்கம் ஒடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சென்னை மெமோரியல் ஹால் – அருகில் செவ்வாய் இன்று 28-6-2011 காலை 10:30 மணிக்கு மா.மா.கட்சியினரை கண்டித்து மாபெரும் கண்டனப்போர் நடைபெறும் .அதனை  www.tntj.net  இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்!



0 கருத்துகள்: