சென்னை, மார்ச் 10 தில்லியிலிருந்து 5 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் குழு, தமிழக தேர்தலுக்கான ஏற்பாடுகள்குறித்து ஆய்வு செய்ய இன்று (மார்ச் 10) சென்னை வருகிறது.
இவர்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரை சந்தித்து பேசிய பின்னர் தேர்தல் கண்காணிப்பு ஏற்போடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் தேர்தல் விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்தும் இக்குழு ஆய்வு செய்யவுள்ளது.

நன்றி: மக்கள் முரசு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக