சென்று நாகப்பட்டினத்தில் வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பூவரசி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாள். சென்னை 6-வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது. போலீசார் மொத்தம் 200 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விடுதி காவலாளி, பஸ் டிரைவர்- கண்டக்டர் உள்பட 64 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. பூவரசி
குற்றவாளி என்று நீதிபதி சேதுமாதவன் முதலில் அறிவித்தார். பின்னர் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். பூவரசிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த பணத்தில் ரூ. 90 ஆயிரத்தை ஆதித்யாவின் தாயார் ஆனந்திக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த கொலை வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் முருகேசன் தற்போது உதவி கமிசனராக இருக்கிறார். பூவரசிக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்ததை அடுத்து முருகேசனுக்கு கமிசனர் ராஜேந்திரன், வடசென்னை இணை கமிசனர் சேஷசாயி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்

இந்த கொலை வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் முருகேசன் தற்போது உதவி கமிசனராக இருக்கிறார். பூவரசிக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்ததை அடுத்து முருகேசனுக்கு கமிசனர் ராஜேந்திரன், வடசென்னை இணை கமிசனர் சேஷசாயி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.சென்னை, பிப். சென்னையில் சிறுவன் ஆதித்யா கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பூவரசிக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரின் மகன் ஆதித்யா (வயது 3). கடந்த சூலை மாதம் 17-ந்தேதி கடத்தி கொலை செய்யப்பட்டான். பூவரசி என்ற பெண் அவனை கொலை செய்து பிணத்தை சூட்கேசில் அடைத்து பஸ்சில் எடுத்துச் நாகப்பட்டினத்தில் வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பூவரசி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாள். சென்னை 6-வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது. போலீசார் மொத்தம் 200 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விடுதி காவலாளி, பஸ் டிரைவர்- கண்டக்டர் உள்பட 64 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. பூவரசி குற்றவாளி என்று நீதிபதி சேதுமாதவன் முதலில் அறிவித்தார். பின்னர் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். பூவரசிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த பணத்தில் ரூ. 90 ஆயிரத்தை ஆதித்யாவின் தாயார் ஆனந்திக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரின் மகன் ஆதித்யா (வயது 3). கடந்த சூலை மாதம் 17-ந்தேதி கடத்தி கொலை செய்யப்பட்டான். பூவரசி என்ற பெண் அவனை கொலை செய்து பிணத்தை சூட்கேசில் அடைத்து பஸ்சில் எடுத்துச் நாகப்பட்டினத்தில் வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பூவரசி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாள். சென்னை 6-வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தது. போலீசார் மொத்தம் 200 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விடுதி காவலாளி, பஸ் டிரைவர்- கண்டக்டர் உள்பட 64 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. பூவரசி குற்றவாளி என்று நீதிபதி சேதுமாதவன் முதலில் அறிவித்தார். பின்னர் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். பூவரசிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த பணத்தில் ரூ. 90 ஆயிரத்தை ஆதித்யாவின் தாயார் ஆனந்திக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த கொலை வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் முருகேசன் தற்போது உதவி கமிசனராக இருக்கிறார். பூவரசிக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்ததை அடுத்து முருகேசனுக்கு கமிசனர் ராஜேந்திரன், வடசென்னை இணை கமிசனர் சேஷசாயி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக