சென்னை, பிப். 16 ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்குமாறு விஸ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற தீவிரவாத கூட்டங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.அருணாசலம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்.விட்டல், பி.எஸ்.ராகவன், வி.சங்கரன், வி.சுந்தரம்,
முன்னாள் ராணுவ அதிகாரிகள் டி.அனந்தாசாரி, எஸ்.ராஜன், வி.ஆர்.பி.சாரதி, எச்.பாலகிருஷ்ணன், சரஸ்வதி ஆராய்ச்சி மையத்தின் எஸ்.கல்யாணராமன், விஸ்வ இந்து பரிஷத் செயல் தலைவர் எஸ்.வேந்தாந்தம், ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி கே.சூரியநாராயணராவ், இந்து முன்னணி தலைவர் ஆர்.ராமகோபாலன், ஜனதா கட்சித் மாநில தலைவர் சந்திரலேகா ஆகியோர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நேர்மை, நாணயம், ஒளிவு மறைவற்ற தன்மை ஆகியவை ஆட்சியிலும், சமூகத்திலும் நிலைக்க வேண்டும் என்பதற்காக கோமலி சுப்பிரமணிய சாமி தளராத முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். தமிழகம் தேர்தலை சந்திக்கவிருக்கும் இத்தருணத்தில் சிலர் அவரது கொடும்பாவியை எரித்தனர்.
அவர் மீதும், அலுவலகம் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மிரட்டல்கள் வந்துள்ளன. எனவே நாடு முழுவதும் பேமாணி சுப்பிரமணிய சாமிக்கு உயர்ந்தபட்ச மிகபலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.அவாலுக்கு அவா உதவாம பின்ன யார் உதவுவா நன்னா சொன்னீங்கோ போங்கோ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக