ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர்ஹி ட்லர். இவர் நாசி படையை அமைத்து இருந்தார். சர் வாதிகாரத்தின் மூலம் உலகம் முழுவதையும் ஆள விரும்பினார். குறிப்பாக அமெரிக்காவையும் தன் வ சப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொண்டார். அதற் காக அமெரிக்காவின் கலிபோர்னியாமாகாணத்தின் லாஸ்
ஏஞ்சல்ஸ்சில் உள்ள ஹாலிவுட் அருகே ரகசியமாக நாசிப்படை முகா மை அமைத்து இருந்தார்.
ஏஞ்சல்ஸ்சில் உள்ள ஹாலிவுட் அருகே ரகசியமாக நாசிப்படை முகா மை அமைத்து இருந்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்சில் உள்ள இடிலிக் மலை பகுதியில் இந்த முகாம் இருந்தது. அங்கு ரூ.40 லட்சம் செலவில் ஆடம்பர மாளிகை அமைத்து இருந்தார். அதில் 22 படுக்கை அறைகள், வெடிகுண்டுகள் பாதுகாப்பு அறை, 3 லட்சத்து 75 ஆயிரம் காலன் அளவு ராட்சத தண்ணீர் தொட்டி உள்ளிட்டவை கட்டப்பட்டிருந்தன. அங்கிருந்தபடியே நாசிப்படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இரண்டாம் உலகப்போர் மூண்டது. அப்போது 1941-ம் ஆண்டு டிசம்பர் 7-ந் தேதி அமெரிக்காவின் பேர்ல் கார்பர் துறைமுகம் குண்டுவீசி தகர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அமெரிக்க போலீசார் இப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி ஹிட்லரின் நாசிப்படை முகாமை கண்டுபிடித்தது அழித்தனர்.
இச்சம்பவங்களுக்கு பிறகு இரண்டாம் உலகப்போரில் நாசிபடை ஆதரவாளர்கள் தோல்வி அடைந்தனர். எனவே இரண்டாம் உலப்போருக்கு பின்னர் அமெரிக்கா உள்பட உலகம் முழுவதையும் ஆள வேண்டும் என்ற ஹிட்லரின் எண்ணம் தகர்ந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக