தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.2.12

சீனச் சிறுவன் பூனைக்கண்ணால் இரவை ஊடுருவி பார்க்கிறான்.

சீனாவில் பிறந்த சிறுவன் ஒருவன் நீல நிறமான புனை க்கண்ணுடன் பிறந்துள்ளான். நொங் யூசி என்ற சிறுவன் இரவு நேரத்தை ஊடறுத்து பகல் போல காட்சிகளை கா ணும் வல்லமை உள்ளவன் என்று சீனர்கள் இணையம் மூலம் தகவல் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய நிகழ் வு கடந்த சில வருடங்களாக சூடு பிடித்துள்ளது. தவிட்டு நிற விழிகள் உள்ள சீனர்களிடையே அந்தச் சிறுவன் அ திசயமான ஒருவனாகக்
காணப்பட்டான். மனிதனாக பி றந்த ஒருவனால் இரவிற்குள் கிடக்கும் பொருட்களை பகல் போல பார்க்க
முடியுமா என்பது உலக சமுதாயத்தை வெகுவாக சிந்திக்க வைத்தது. இது குறித்து கருத்து வெளிட்டுள்ள டென்மார்க் தெற்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த கண்களுக்கான சுகயீனப்பிரிவு பேராசிரியர் இதை மறுத்துள்ளார். மனிதர்களுடைய கண்களால் இரவைப் பார்க்க முடியும், ஆனால் இரவுக்குள் பகல் போல பார்வையை ஊடறுக்க முடியாது என்று கூறினார்.

0 கருத்துகள்: