சர்வதேச இந்தி மொழி தினம் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது. சர்வதேச இந்தி மொழி தினம், கடந்த 1975ம் ஆண்டு இந்தியாவில் முதல் முதலாக கொண்டாடப்பட்டது. அதன்பின் மொரீஷியஸ், டிரினிடாட், இங்கிலாந்து, சுரினாம், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொண்டாடப்பட்டது.இந்நிலையில் 9வது சர்வதேச இந்தி தினம் இன்று ஐநா தலைமை
24.9.12
ஐ.நா. பொதுச்சபையில் இலங்கைக்கு கண்டனம்
ஐ.நா. பொதுச்சபையின் 67ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவி ரமாக இடம் பெறுவதாக இராஜதந்திர வட்டாரங்க ளை மேற் கோள்காட்டித் தகவல்கள் வெளியாகியுள் ளன.பிரிட்டனின் ஆதரவுடனேயே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா. பொதுச் சபையின் 67ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழ மை ஆரம்பமாகி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 19ஆம் திகதி
உலகின் மிகப்பெரும் பள்ளிக்கூடமாக இந்திய பள்ளி கின்னஸ் சாதனை
உலகின் மிகப்பெரிய பள்ளிக்கூடமாக லக்னோவில் உள்ள சிட்டி மாண்டெஸ்சோரி எனும் பள்ளி கின்ன ஸ் சாதனை படைத்துள்ளது.நிலப்பரப்பில் இல்லா து, கல்வி பயிலும் மாணவர் அடர்த்தியின் அடிப்ப டையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இப்பள் ளியில் கடந்த 2010-11 ஆண்டு கல்வியாண்டு நிலவர ப்படி 39,437 மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வரு கின்றனர்.இக்கல்வி ஆண்டில், இது 45,000 ற்கு அதிக மான மாணவர் சேர்க்கையை எட்டும் என தகவல்க ள் தெரிவிக்கின்றன. எனவே 2013க்கான உலக கின் னஸ்
பஸ் வண்டிக்குள் மாளிகை : அசையும் அழகிய வீடு : புகைப்படங்கள்
ஒரு மிகப் பெரிய பஸ் வண்டிக்குள் ஆடம்பரமாக உயிர் வாழத் தேவையான அனைத்து வசதிகளையு ம் உள்ளடக்கியுள்ளனர்கீழே நவீன ரக ஃபெரரி அல்ல து லம்போகினி காரை நிறுத்தக் கூடிய வசதியுடனு ம் கூடிய அழகிய அதிசய வீடு போன்ற பஸ் வண்டிக ளை ஜேர்மன் தொழிநுட்பவியலாளர்கள் வடிவமை த்துள்ளனர்.சுமார் 1.2 மில்லியன் யூரோ பெறுமதியு டைய இந்த அசையும் மாளிகை பஸ் 40 அடி நீளமா னது.இது போன்ற பஸ் வண்டிகளுக்குள்
23.9.12
இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் திரைப்படத்துக்கு எதிரான பாகிஸ்தானில் வன்முறையில் 23 பேர் பலி
அமெரிக்காவில் வெளியான இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வரு ம் நாடளாவிய எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்ந்த வ ன்முறைச் சம்பவங்களில் இதுவரை 23 பேர் பரிதாப மாக உயிரிழந்துள்ளனர். மேலும் இக்கலவரத்தின் போது அடித்து உடைக்கப்பட்ட பொருட்களால் மில் லியன் பாகிஸ்தான் ரூபாய் பெறுமதியான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.வெள்ளிக்
சைத்தான் வேதம் ஓதி சரித்திரத்தை புரட்ட படம் பிடிக்கின்றது!
அமெரிக்காவில் உள்ளோர் அனைவரும் கெட்ட மனம் கொண்டவர் அல்லர் . அடைக்கலம் தேடி வந் தவருக்கு உதவி செய்ய ஆட்சியே மறைமுகமாக அ வர்கள் கையில் சிக்கிப் போனதுதான் வேதனை.உல கமெல்லாம் ஒடுக்கப்பட்ட யூதர்கள் அமெரிக்காவி ல் அடைக்கலம் கிடைத்தாலும் பதினெட்டாம் நூற் றாண்டில்தான் நாட்டின் குடியுரிமை கிடைத்தது. ஊ டுருவிய புல்லுரிவிகள் தன் குணத்தை
முஸ்லீம்கள் குறித்த சர்ச்சைக்குரிய திரைப்படம் ஒபாமா கருத்து
லிபியாவின் பெங்காசி நகரில் உள்ள அமெரிக்கத் தூ தரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அல்-காய் தா அமைப்புக்குத்தொடர்புள்ளதா என்பது இதுவரை தெரியவில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபா மா தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் மியாமி நகரி ல் உள்ள டவுன் ஹாலில் ஒபாமா வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அமெரிக் கத் தூதரகங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற் றும் வன்முறையின் பின்னணியில் ஈரான் அல்லது
பிரான்ஸ்:முகத்திரையை விலக்க மறுத்த முஸ்லீம் பெண்ணுக்கு இரண்டு மாத சிறை
பிரான்சில், முகத்திரையை அகற்றச் சொன்ன, பெண் போலீசைக் கடித்த, முஸ்லிம் பெண்ணுக்கு, இரண்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.பிரான்சில், மெர்செல் நகரைச் சேற்ர்ந்தவர், லூயி மேரி சூசி, 18. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவர், ஜூலை மாதம், கறுப்பு அங்கியால், உடல் முழுவதையும் மறைத்தப டி, மசூதிக்கு செல்ல முயன்றார். பிரான்ஸ் சட்டப்ப டி, உடல் மற்றும் முகத்தை மூடியபடி பொது இடத்தி ல் செல்வது குற்றம்.கோபம்:
22.9.12
அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து:நெல்லை, மேலப்பாளையத்தில் போலீஸ் அராஜகம்: ஏராளமானோர் காயம்!
நெல்லை:திருநெல்வேலி மாவட்ட தலைநகரான நெல்லையில் இறைத்தூதரை இழிவுப்படுத்திய அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து நடந்த ரயில் முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டார் மீது போலீசார் நடத்திய தடியடி தாக்குதல்களில் ஏராளமானோர் காயமடைந்தனர். தடியடியை கண்டித்து மேலப்பாளையம் பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்திலும் போலீசார்
சிறையில் துயருறும் அப்துல் நாஸர் மஃதனி! – வலது கால் செயலிழப்பு! பார்வையும் பாதிப்பு!!
பெங்களூர்:பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. ஏற்கனவே குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டு துண்டிக்கப்பட்ட வலதுகாலின் மேல் பகுதி செயலிழந்துள்ளது. காலில் தொடும்பொழுது ரப்பரைப்போல்
நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தை யூ டியுப்பில் இருந்து நீக்க அந்த படத்தில் நடித்த நடிகை நீதிமன்றத்தில் வழக்கு
நபிகள் நாயகத்தை தவறாக சித்திரித்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் திரைப்படத்தை சமூக இணையதளமான யூ டியூபில் இருந்து நீக்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.இந்த திரைப்படத்தில் நடித்த சின்டி லீ கார்சியா, தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தன்னுடைய சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும், பல்வேறு நிலைகளில் பிரச்னைகளை சந்தித்து வருவதால் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை யூ டியூபில் இருந்து நீக்க
மான்யம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீதான வரிகள் ரத்து : ப.சிதம்பரம்
மான்யம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீதான வரிகளை ரத்து செய்வதாக மத்திய நிதி அ மைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.மான்ய வி லையில் வழங்கும் எரிவாயு சிலிண்டர்களின் எண் ணிக்கையை 6 ஆக குறைத்துள்ள மத்திய அரசு, மா ன்யம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீதான சுங்கவரி, கலால்வரியை அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால் மான்யம் அல்லாத எரிவாயு சிலிண்டரின் விலை 150 வரை குறையும் என்று தெ ரிகிறது. மேலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு, வரி விதிப்பை
21.9.12
இறைத்தூதரை அவமதிக்கும் கார்ட்டூன்! – எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் பிரான்சு பத்திரிகை!
பாரிஸ்:இஸ்லாத்தின் இறுதித்தூதரும், முஸ்லிம்கள் உயிரினும் மேலானவருமான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் காட்சிகள் உலக முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றும் செயலாக பிரான்சு நாட்டு பத்திரிகை ஒன்று இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.
இயேசு திருமணம் செய்தவர் எனக் கூறும் சுவடி நம்பத்தகுந்தது அல்ல - நிபுணர் குழு
எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டு ரோமுக்குக் கொண்டு வரப்பட்ட 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவடு ஒன் றில் இயேசு கிறிஸ்து திருமணம்செய்தவர் என்பதற் கு ஆதாரமாக இயேசு மேரியை நோக்கி தனது மனை வி என்று சொல்லும் வாசகம் இடம் பெற்றிருப்பது ந ம்பத்தகுந்த ஆதாரம் அல்ல எனவும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அமெரிக்காவின் ஹார் வார்ட் பல்கலைக் கழக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
விலகினார் அன்னா ஹசாரே : தனிக்கட்சி தொடங்குகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்
சமூக சேவகர் அரவிந்த் கெஜ்ரிவால் தனியாக அரசி யல் கட்சி தொடங்குவது தொடர்பில் வெளியிட்ட அ றிக்கைக்கு பின்னர்,அன்னா ஹசாரே - கேஜ்ரிவால் இடையேயான பிளவு அதிகரித்துள்ளது. நேற்று ஊ ழலுக்கு எதிரான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, அன்னா ஹசாரே, தமது சக குழுவினரான அர்விந்த் கேஜ்ரிவால், பிரஷாந்த் பூஷன், சாந்தி பூஷன், கிரண் பேடி, சந்தோஷ் ஹெக்டே, மணீஷ் சிசோடியா,
20.9.12
முஹம்மது நபியை அவமதிக்கும் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
இறைதூதர்முஹம்மதுநபி (ஸல்)அவர்களையும் இஸ்லாம்மதத்தையும் அவமதிக்கும்வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்துக்க எதிர்ப்புதெரிவித்து கொழும்பில் இன்று புதன் கிழ மைபாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஸ்ரீலங்கா தவ்ஹீத்ஜமாத் ஏற்பாடு செய்திருந்த இவ்வார்ப்பா ட்டத்தில்நூற்றுக்கணக்கானோர்கலந்துகொண்டிருந்தனர்.
நரோதா பாடியா வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பாபு பஜ்ரங்கி மீது சிறைக்கைதிகள் தாக்குதல்?
குஜராத் நரோதா படியா மதக்கலவரத்தில் குற்றம் சு மத்தப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றுள்ள முன்னா ள் பாஜ்ரங் தள் கட்சித்தலைவர் பாபு லால் பஜ்ரங்கிக் கு சிறைக்கைதிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டி ருக்கிறது.சபர்மதி மத்திய சிறையில் உள்ள அவர் மீ து சிறைக்கைதிகள் அடித்து தாக்குதல் நடத்தியிருப் பதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் இதையடுத்து விஷ்வ ஹிந்து
சிரியா அதிபரை கொல்பவருக்கு ரூ.135 கோடி பரிசு. புரட்சிப்படையின் அறிவிப்பால் பரபரப்பு.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலக வலியுறுத்தி கடந்த 18 மாதங்களாக பொது மக்கள் போராடி வருகின்றனர். அவர்களை அடக்க ராணுவ ம் நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 19 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுக ளில் அகதிகளாக உள்ளனர். 25 லட்சம் பேர் அடிப்ப டை வசதி இன்றி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















