தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சேலையூரில் இயங்கி வரும் சியோன் மெட்ரிகுலேசன் பள்ளிக்காக குத்தகையின் அடிப்படையில் விடப்பட்ட பெருங்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவருக்கு சொந்தமான பேருந்தில் வரதராஜபுரம், பி.டி.சி. குவார்ட்டர்ஸ், 2-வது பிளாக்கில் வசித்து வரும் சேதுமாதவன் என்பவரின் மகள், இரண்டாம் வகுப்பு மாணவி சுருதி, 25.7.2012 அன்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பேருந்திலிருந்த துவாரம் வழியாக கீழே விழுந்ததில் பேருந்தின் பின்
27.7.12
அமெரிக்க இராணுவ தளங்கள் உலகம் முழுதும்..
ஈராக், ஆப்கான் போர்க்களங்களில் இருந்து அமெரி க்கா வெளியேறுவதால் அமெரிக்காவின் இராணுவ பிரசன்னம் குறைந்துவிட்டதாகக் கருதமுடியாது.த ற்போது உலகம் முழுவதையும் அமெரிக்கா மிக நவீ ன பாணியில் சுற்றிவளைக்க ஆரம்பித்திருப்பதாக வோஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் வைன் தெரிவித்தார்.இவருடைய கருத்தை மேற் கோள் காட்டி டென்மார்க் பொலிற்றிக்கன் விசேட செய்தி வெளியிட்டுள்ளது.பிரமாண்டமான படை களை எதிரி நாடுகளை நோக்கி நகர்த்துவதைவிட உலகம் முழுவதையும்
ஒபாமா அரசின் முக்கிய பொறுப்பில் சென்னை பல்கலைகழகத்தில் படித்த தமிழ் பெண்மணி.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது தலைமையி லான அரசில் புதிய நிர்வாக அதிகாரிகளை நியமித் துள்ளார். அதில் ஒருவர் அமெரிக்க இந்தியரான ரா ணி ராமசாமி. இவருக்கு கலைகளுக்கான தேசிய கவுன்சிலில் முக்கிய உறுப்பினர் பதவி கொடுக்கப் பட்டுள்ளது. இது குறித்து ஒபாமா கூறும்போது: தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்ப்பணிப்பு மற்றும் நிறைவேற்றும் திறன் கொண்ட தனிநபர்கள்
குவைத் நாட்டுக்கு ஏவுகணைகளை விற்க அமெரிக்கா திட்டம்
குவைத் நாட்டுக்கு 4.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள 60 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்று பென்டகன் கூறியுள்ளது. ஈரான் நாட்டின் தாக்குதலிலிருந்து தங்கள் நாட்டை த் தற்காத்துக் கொள்வதற்காக குவைத் நாடு இவ்வ கை ஏவுகணைகளை வாங்குகிறது என்றும் இதுகுறி த்து கடந்த 20-ம் தேதி அமெரிக்க காங்கிரஸ் செனட் சபையின் அனுமதிக்கு
பழுதடைந்த பேருந்தால் சிறுமி பலி : போக்குவரத்து துறை அதிகாரிகளை ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு
பேருந்து விபத்தில் பலியான சிறுமி சுருதி தொடர்பி ல் சென்னை உயர் நீதிமன்றம் தானாகவே விசார ணைக்குஎடுத்துக்கொண்டுள்ளதுடன் இந்த வழக்கி ல் போக்குவரத்து அதிகாரிகள் நாளை நீதிமன்றில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. தாம்பர த்தில் தனிபார் பேருந்தில் பயணம் செய்து கொண்டி ருந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பேருந்தின் இருக் கை அடியில் இருந்த ஓட்டை வழியே கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்திருந்தார். இச்சிறுமியின் மர ணத்தை அடுத்து
26.7.12
ரமலான் மாதத்தில் மற்ற மதத்தினர் வெளியிடங்களில் சாப்பிட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். சவுதி அரேபியா
ரமலான் நோன்பின் போது, முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினர், வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது என, சவுதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது.ரம்ஜான் நோன்பு நேற்று துவங்கியது. சவுதி அரேபியாவில், நேற்று முன்தினமே, இந்த நோன்பு துவக்கப்பட்டு விட்டது. சவுதி அரேபியாவில், ஒருகோடியே 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில், 80 லட்சம் பேர் ஆசிய தொழிலாளர்கள். முஸ்லிம் மதத்தை சாராத மக்களும், இங்கு உள்ளனர்.இதுகுறித்து, சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம்வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சவுதியில்விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை விமான நிலையத்தில் சோதனை ஓட்டம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வசதிகள் சிறப்பாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்கள் சர்வதேச அளவில் அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. உள்நாட்டு முனையத்தில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு
மீண்டும் 1000 ரூபாய் நாணயத்தைப் புழக்கத்தில் விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவு
கடந்த 2010 ஆம் ஆண்டு ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் 1000 மாவது ஆண்டுநி றைவு கொண்டாடப் பட்டது.அப்போது அந்தநாளின் நினைவாக 1000 ரூபாய் நாணயத்தை மத்திய ரிசர்வ் வங்கி அச்சடித்தது. அது அப்போதைக்கு பொதுமக்க ளின் தேவைக்கு கொடுத்துவிட்டு பின்னர் நிறுத்தி வைக்கப் பட்டு இப்போது,மீண்டும் அந்த 1000 ரூபாய் நாணயத்தை பொதுமக்களின் புழக்கத்திற்கு விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருப்பதாகத் தெரி கிறது.மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அந்த 1000 ரூபாய் நாணயம் 80% வெள்ளி, 20 % காப்பரால் உரு வானது. இந்த நாணயம் ஒன்றின் மதிப்பு 4 ஆயிரத்து 725 ரூபாய் என்று
கிறீன்லாந்தில் உருகும் பனிப்பாறைகள் : அதிர்ச்ச் செய்மதி படங்கள் வெளியீடு
கிறீன்லாந்தில் மற்றுமொரு பாரிய பனிப்பிரதேச பட லம் உருகி கடல் நீரில் கரைந்துவிட்டது ஆராய்ச்சி யாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.நாசா வெ ளியிட்ட, 4 நாட்கள் வித்தியாசத்தில் எடுக்கப்பட்ட இரு செய்மதி படங்களில் இவ்வேறுபாடு தெளிவாக தெரிகிறது. மூன்று தசாப்தகாலமாக இப்பகுதியை செய்மதி மூலம் கண்காணித்து வருகின்ற போதும் இப்போது கண்டுள்ள காட்சிகள் முன் எப்போதும்
2 ம் வகுப்பு மாணவி பலியானதால் பேருந்து தீவைப்பு (படங்கள் இணைப்பு)
சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஜியோன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி. இன்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி பேருந்தில் தாம்பரம் பரசு ராம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றாள். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் பெரிய ஓட்டை இருந்துள்ளது. அதில் பலகை வைத்து தற்காலிக மாக அடைத்து வைத்திருந்தனர்.இந்நிலையில் முடிச்சூர் சாலையி ல் வந்தபோது பேருந்து லேசாக குலுங்கியது. அப்போது ஓட்டை மீதிருந்த பலகை விலக, சிறுமி சுருதி அந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து இறந்தார். இதைப் பார்த்த மற்ற மாணவிகள்
25.7.12
பாகிஸ்தானின் பொதுச் சொத்தாகிறது ஒசாமா பின்லேடன் வாழ்ந்த இடம்.
ஒசாமா பின் லேடன் கொல்லப்படுவதற்கு முன் இறுதியாக வாழ்ந்த இடத்தைப் பொதுச் சொத்தாக அறிவிக்க, பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.பாகிஸ்தானில் அபோட்டாபாத் பகுதியில் உள்ள காரிசன் எனுமிடத்தில் பதுங்கி வாழ்ந்த அல்-காய்தா தலைவர் ஒசாமா பின் லேடன், அமெரிக்க கடற்படை "சீல்" பிரிவினரால் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் கொல்லப்பட்டார். அந்த இடத்தில் 5 ஆண்டுகள் ஒசாமா
நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக்கியது ஏன்? : விளக்கம் கோரும் மதுரை நீதிமன்றம்
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்தியான ந்தா நியமனத்துக்கு எதிரான வழக்கு மதுரை நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள், நித்தியானந்தா, மதுரை ஆதீனம் அருண கிரிநாதர் ஆகியோர் நித்தியானந்தாவின் நியமனத் துக்கு விளக்கம் தரவேண்டும் என்று மதுரை நீதிமன் றம் ஆணையிட்டுள்ளதாகத் தெரிகிறது.மதுரை இ ளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப் பட்டது செல்லாது என்றும், அதற்கு
தென்கொரிய விமான நிலையம் உலகத்தின் முதலிடம்
இந்த ஆண்டுக்கான உலகத்தின் சிறந் த விமான நிலைய அவாட் தென் கொ ரிய விமான நிலையத்திற்கு வழங்கப் பட்டுள்ளதுவருடம் தோறும் உலகத்தி ல் உள்ள சிறந்த விமான நிலையம் எது வென்ற கணிப்பு நடைபெறுவது வழமை எட்டு ததலைப்புக்களில் நடா த்தப்படும் இந்தப் போட்டியில் தென் கொரியாவின் இன்கொன் சர்வதேச விமான நிலையம் ஐந்து விடயங்க ளில் முதலிடம் பெற்று உலகத்தின் சிறந்த விமான நிலையமாக
ஏன் புலிகளைத் தடை செய்யக்கூடாது? விளக்கம் தருக : இந்தியா
சட்டவிரோத இயக்கமாக ஏன் அறிவிக்கக்கூடாது? எனின் அதற்கான விளக்கம் என்ன?என்று விளக்கம் கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு டில்லியி ல் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடு வர் மன்ற பதிவாளர் அனில்குமார் கவுசல் விடுத லைப் புலிகள் அமைப்பிடம் விளக்கஅறிக்கை கோரி யுள்ளார். இந்த அறிவிப்பு நேற்று இந்த அறிவிப்பு வெ ளியாகியுள்ளது.அதில் கூறப்பட்டிருப்பதாவது : 196 7ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் 4ஆம் பிரிவைச்சேர்ந்த (2) உட்பிரிவின் கீழ், உங்களுடைய இயக்கத்தை சட்டவிரோதமான இயக்கம் என்று ஏன் அறிவிக்கக்கூடாது என்பதற்கு ம், இத்தகைய அறிவிப்பை உறுதி செய்கின்ற உத்தர வு ஒன்றினை ஏன் பிறப்பி
24.7.12
முச்சதம் அடித்து சாதனை படைத்த ஹாஷிம் ஆம்லா
லண்டன் - தென் ஆஃப்ரிக்காவுக்கும் இங்கிலாந்துக் கும் இடையே நடைபெற்று வரும் முதல் ஐநாள் மட் டைப் பந்தாட்டத்தில் தென் ஆஃப்ரிக்காவின் ஹாஷி ம் அம்லா 311 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் எடுத் துள்ளார். தென் ஆஃப்ரிக்க வீரர் எடுத்த அதிகபட்ச ஓ ட்டங்கள் என்ற சாதனையைஇதன்மூலம் அவர் சாதித்துள்ளார். மேலும் 300 ஓட்டங்கள்குவித்த முதல் தென்
இன்று 24.07.2012 சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னை : இன்று 24.07.2012 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் கீழ்கண் ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. திருவல்லிக்கே ணி பகுதி: காமராஜ் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை ஹனுமந்தராயன் கோயில்தெரு, அயோத்தி நகர், சிங்கராச்சாரிமுதல் தெரு, சுங்குவார் தெரு, வெங்கட்ரங்கன் தெரு,
ஈராக் தாக்குதல் 107 பேர் கொலை 161 பேர் படுகாயம்
கடந்த இரண்டு ஆண்டுகால ஈராக் படுகொலை வர லாற்றில் இல்லாத தொடர் குண்டு வெடிப்புக்கள் நே ற்று முதல் இன்றுவரை ஈராக்கில் நடந்தேறியுள்ள ன.மொத்தம் 14 நகரங்களில் 22 தாக்குதல்கள் நடை பெற்றுள்ளன கடந்த 2010 மே மாதத்திற்கு பிறகு ந டைபெற்றுள்ள பாரிய தாக்குதல் இதுவாகும்.ஈராக் தலைநகர் பாக்தாத்தையும், அதைச் சுற்றிய வடபுல ஈராக்கையும் நோக்கி இந்தத் தாக்குதல் வியூகம் வகு க்கப்பட்டிருந்தாக ஏ.எப்.பி
சிரிய படைகள் இரசாயன ஆயுதங்களை பாவிக்கின்றன
சிரியாவில் நடைபெறும் உள் நாட்டுப் போரில் இரசா யன ஆயுதங்கள் பாவிக்கப்படலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டது தெரிந்ததே.இப்போது கிடைத்து ள்ள தகவல்களின்படி உள்நாட்டு போராளிகளுக்கு எதிராக தாம் இரசாயன ஆயுதங்களை பாவிக்கவில் லை என்றும் வெளி நாடுகளில் இருந்து சிரியாவுக்கு ள் வரும் கூலிப்படைகளுக்கு எதிராகவே பாவிப்பதா க சிரியத்தரப்பு தெரிவித்துள்ளது.மறுபுறம் அரபுலீக் சிரிய அதிபர் ஆஸாட்டை எவ்வளவு சீக்கிரம் பதவி விலகி வெளியேற முடியு
ஆந்திராவில் ராகிங் கொடுமையால் பேசும் திறன் இழந்த மாணவி
ஆந்திராவின் விஜய நகரத்தில் காயத்திரி ஜூனியர் கல்லூரி விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த சா மிலி எனும் மாணவியை அவரது ஜூனியர் மாணவி கள் ராகிங் செய்திருக்கிறார்கள்.இதனால் அந்த மா ணவி பேசும் திறனை இழந்துள்ளார் என்று மருத்துவ ர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.14 வயதான ஷாமிலி 11ம் வகுப்பு மாணவியாவார். இரவு தனியாக இருக்கு ம் நேரத்தில் அறைக்குள் வந்த சீனியர் மாணவிகள், ஷாமிலியை ராகிங்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


.jpg)

.jpg)
.jpg)









.jpg)



