தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.7.12

நார்வெ நாட்டின் படுகொலைகளின் ஓராண்டு நிறைவு அனுசரிப்பு

நோர்வே நாட்டில் அண்டர்ஸ் பெஃரிங் பிரிவிக் என்னும் நபர் 77 பேரைச் சுட்டுக்கொன்று ஓராண்டு நிறைவுபெறுகிறது.அதனை நினைவு கூருமுகமாக பல அஞ்சலி நிகழ்வுகள்நோர்வே நாட்டில் அண்டர்ஸ் பெஃரிங் பிரிவிக் என்னும் நபர் 77 பேரைச் சுட்டுக்கொன்று ஓராண்டு நிறைவுபெறுகிறது.அதனை நினைவுகூருமுகமாக பல அஞ்சலி
நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் பலர் பதின்ம வயதினராவர்.
தலைநகர் ஒஸ்லொவுக்கு அருகே உத்தேயோ என்னும் தீவில் நடந்த கோடை முகாமின் போது அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

இன்னும் சிலர் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்.
இரு இடங்களிலும் நினைவு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. அவற்றை ஒட்டி தேவாலயங்களில் சிறப்புப் பூசைகளும் நடத்தப்பட்டன.
நோர்வேயின் ஹெரோல்ட் மன்னரும், பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க்கும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
நோர்வேயின் மக்களின் மீது கடுமையான துயரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்ட போதிலும், நாட்டின் கலாச்சாரத்தை சுற்றி மக்கள் இணைந்திருக்கிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.நடத்தப்படுகின்றன.அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் பலர் பதின்ம வயதினராவர்.தலைநகர் ஒஸ்லொவுக்கு அருகே உத்தேயோ என்னும் தீவில் நடந்த கோடை முகாமின் போது அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

இன்னும் சிலர் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்.
இரு இடங்களிலும் நினைவு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. அவற்றை ஒட்டி தேவாலயங்களில் சிறப்புப் பூசைகளும் நடத்தப்பட்டன.
நோர்வேயின் ஹெரோல்ட் மன்னரும், பிரதமர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க்கும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
நோர்வேயின் மக்களின் மீது கடுமையான துயரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்ட போதிலும், நாட்டின் கலாச்சாரத்தை சுற்றி மக்கள் இணைந்திருக்கிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்: