விஷம் வைத்து கொல்லப்பட்டதாக எழுந்த சர்ச்சை யை தொடர்ந்து, பாலஸ்தீன விடுதலை இயக்கத்தி ன் தலைவர் யாசர் அராபத்தின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்க ,அதிபர் முகமது அப்பாஸ் அனுமதி அளித்துள்ளார். பாலஸ் தீன விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசர் அ ராபத், கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 11-ல் உடல்நல க்குறைவால் இறந்தார். பிரான்ஸ் சென்றிருந்த போ து உடல்நலக்குறைவால் அங்குள்ள ராணுவ மருத் துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அப்போது அவருக்கு
11.7.12
தமிழக காவற்துறை வலைத்தளம் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
தமிழக காவல்துறையின் இணையத்தளங் கள் சில, ஹேக்கிங் செய்யப்பட்டு, இரகசிய தகவ்லகள் பல திருடப்படுவதாக சமீபத்தில் தகவல் வெளிவந்திருந்தது.இது தொடர்பில் ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி வரதராஜன் இவ்வாறு கூடுதல் தகவல்கள் தருகிறார்.தமிழக் காவல்துறைக்கு ஒரு வ லைத்தளம் உண்டு. இந்த வலைத்தளம் பொ துமக்கள் தங்கள் புகாரை பதிவு
ஜோர்தானில் தொலைக்காட்சி விவாதத்தில் நடந்த விபரீதம் (வீடியோ)
ஜோர்தானிய தொலைக்காட்சி விவாதமொன்றில் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் மோதிக்கொள்ளு ம் காட்சிகள் இணையத்தில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.சிரிய மக்கள் புரட்சியில் ஜோர் தானின் கொள்கை எப்படிப்பட்டது என்பது தொடர்பில் விவாதம் நடைபெற்று கொண்டிருந்த போது, ஒருவர் மற்றயவரை இஸ்ரேலின் புலனா ய்வு முகவர்களான மொசாத் குழுவினரில் அங்கத்து வராக இருப்பதாக குற்றம் சுமத்தியதை தொடர்ந்து விவாதம் வன்முறையானது.
புற்று நோயில் இருந்து மீண்டார் வெனிசியூலா அதிபர்
வெனிசியூலா அதிபர் கூகோ சவாசை பீடித்திருந்த புற்று நோய் முற்றாக அகன்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள து.அமெரிக்கர்களால் தனக்கு புற்றுநோய் பரப்பப்பட்டது என்று குற்றம் சாட்டி வந்த சவாஸ் இப்போது புற்று நோயி ல் இருந்து மீண்ட வெற்றி விழாவை கொண்டாடுகிறார்.ப ல்வேறு சத்திரசிகிச்சைகள், கதிர்ப்பு சிகிச்சைகள் என்று பல ஆண்டுகளாக நடைபெற்ற சிகிச்சைக்குப் பின்னர் புதிய பலம் பெற்றுள்ளார், இவரை இனிமேல் அதிபர் மாளிகையி ல் இருந்து அகற்ற முடியாது என்றும் கூறப்படுகிறது.நேற் று திங்கள் பத்திரிகையாளரை அழைத்து தான் ஆரோக்கிய மாக இருப்பதை நேரடியாக பார்க்கும் படி கேட்டுக் கொண் டார், ஆகவே ஸவாசின் புதிய தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்துவிட்டது
10.7.12
முஸ்லிம்களுக்கு 10% உள் ஒதுக்கீடு : மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம்!
கடந்த 65 வருடங்களாக, கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு வந்த, மேற்கு வங்கத்தில் வாழும் 27% முஸ்லிம்கள், நிவாரணம் பெறும் வகையில்வெள்ளிக்கிழமையன்று (06/07) மேற்கு வங்க சட்டசபையில், சரித்திரம் வாய்ந்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், பாதிக்கப்பட்டு வந்த முஸ்லிம் சமூகம், நிவாரணம் பெறத்துவங்கும். மாநிலத்தில் அமலில் இருந்து வரும் பிற்படுத்தப்பட்டோருக்கான 17% இட
சவுதிஅரேபியா இளவரசர் முகமது பின் சவுத் மரணம்
எண்ணை வளம் மிக்க நாடான சவுதி அரேபியாவின் மூத்த இளவரசர் முகமது பின் சவுத் (78). இவர் கடந்த 1960-ம் ஆண்டில் அந்நாட்டின் ராணுவ மந்திரியாக இரு ந்தார். இந்த நிலையில், நேற்று அவர் மரணம் அடைந் தார். இந்த தகவலை சவுதி அரசு அறிவித்துள்ளது. அவ ர் எப்படி இறந்தார் என்பன போன்ற தகவல்கள் வெளி யிடப்படவில்லை. அவரது இறுதி சடங்கு இன்று நடை பெறுகிறது. இவர் கடந்த 1986 முதல் 2010-ம் ஆண்டு வரை அல்பாகா மாகாணத்தின் கவர்னராக பணிபுரி ந்துள்ளார்.
கள்ள நோட்டை எளிதில் கண்டுபிடிக்க ரிசர்வ வங்கியின் புதிய இணையதளம்
நாட்டில் அதிகரித்து வரும் கள்ளநோட்டை ஒழித்து க்கட்டவும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் ரிசர்வ வங்கி புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது.இதன் மூலம் கள்ளநோட்டை முற் றிலும் ஒழித்துகட்டவும் கள்ளநோட்டை மக்கள் எளி தாக கண்டுபிடித்திடவும் முயற்சி செய்து வருகிறது. கள்ள நோட்டு புழக்கம் நாட்டின் பொருளாதாரத்தை
மன்மோகன்சிங் ஒரு நிழல் பிரதமர்-‘டைம்’ பத்திரிகை
பிரதமர் என்ற நிலையில் சுதந்திரமாக செயல்பட முடியாத தலைவராக மன்மோகன்சிங் இருப்பதாக டைம் பத்திரிகை விமர்சித்து கட்டுரை வெளியிட்டு ள்ளது. அவர் ஒரு நிழல் பிரதமராக இருந்து வருவ தாகவும், சாதனை படைக்க முடியாத பிரதமராக இ ருப்பதாகவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள் ளது.இது தொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளி வரும் ‘டைம்’ பத்திரிகையின் ஆசியா பதிப்பில் ‘ஏ மேன்ஆப் ஷாடோ’ என்ற தலைப்பில் வெளியிடப்ப ட்டுள்ள கட்டுரையில் இவ்வாறு கூறியுள்ளது மத்தி யில் ஆளும்
பெஸ்ட் பேக்கரி வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை
2002ஆம் ஆண்டு நடைபெற்ற பெஸ்ட் பேக்கரி எரிப் பு வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியு ம் மீதம் 5 பேரை விடுதலை செய்தும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கடந்த 2002ஆம் ஆ ண்டு குஜராத்தில் நடைபெற்ற வன்முறையின் போ து வடோடராவில் உள்ள பெஸ்ட் பேக்கரியின் முன் திரண்ட இந்துத்துவ வன்முறையாளர்கள் அந்தக் கடையில் பணியாளர்கள் இருந்த நிலையிலேயே
பையில் குழந்தையை மறைத்து பயணம்-விமான நிலையத்தில் பெற்றோர் கைது
ஷார்ஜா:எகிப்திலிருந்து ஷார்ஜா வந்த ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு பாஸ்போர்ட் மற்றும் விசாவில் ஸ்டாம்ப் இல்லாத காரணத்தால் பையில் மறைத்து எடுத்து வந்தனர். அத் தம்பதியரை, ஐக்கிய அரபு எமிரேட் குடிபுகல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.எகிப்திலிருந்து, ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஷார்ஜாவுக்கு விமானத்தில் வந்த தம்பதியினரின் நுழைமதி (விசா) மற்றும் கடவுச்சீட்டை சோதித்த
மாபெரும் சரிவை சந்திக்க போகிறது அமெரிக்க பொருளாதாரம்: வல்லுநர்கள் எச்சரிக்கை
அமெரிக்க பொருளாதாரம் மாபெரும் சரிவைச் சந்திக்க உள்ளது, அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக யூரோ பசிபிக் கேபிடல் நிதி ஆலோசனை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், அமெரிக்க நிதித்துறை வல்லுநருமான பீட்டர் ஸ்சீஃப் கூறியதாவது, அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட இருக்கும் மிகப்பெரிய சரிவை எதிர்கொள்ள அமெரிக்க முதலீட்டார்கள்
9.7.12
மியான்மர்:பாதுகாப்பு படையினரின் மிருக வெறியால் துயருறும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்!
யங்கூன்:கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடக்கு மியான்மரின் ராக்கேன் மாகாணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உள்ளூர் போலீஸ் மற்றும் ராணுவத்தின் மிருகவெறித் தாக்குதலால் துயருற்று வருவதாக முன்னணி மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் ஆசியாவுக்கான துணை இயக்குநர் எலைன் ப்யர்ஸன் நேற்று(ஜூலை-7) வெளியிட்டுள்ள யூரேசியாவுக்கான மீளாய்வு அறிக்கையில், மியான்மர் அரசு உடனடியாக ரோஹிங்கியா சமூகத்தினர் மீது பாதுகாப்பு படையினர் நடத்தும்
ஜூலை 9ம் தேதி இணையத் தொடர்பு துண்டிக்கப்படுவதிலிருந்து தப்புவது எப்படி?
வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப் போகிறாய் என்ற பேச்சுத்தான், தற்போது எங்கு பார்த்தாலும் தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ், இணையத்தை முடக்கி, உங்களின் கணினியை செயல் இழக்கச் செய்துவிடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவலை வல்லுனர்கள் தெரிவித்தாலும், ஏற்கனவே உங்கள் கணினியில் இந்த வைரஸ் இருந்தால், வரும் 9ம் தேதி அம்பேல் தான் என்கின்றனர், கம்ப்யூட்டர்
சிரியப் போர் வடக்கு லெபனானுக்குள் நுழைந்தது
சிரியாவிற்குள் நடைபெறும் உள்நாட்டுப் போர் தற் போது லெபனானுக்குள் நுழைந்துள்ளது.சனிக்கிழ மை சிரியப் படைகள் வட லெபனானிற்குள் தமது ஆட்டிலறி தாக்குதலை முன்னெடுத்தன, சரமாரியா க பொழிந்த குண்டுகளில் ஐந்து பேர் மரணித்து பலர் காயமடைந்தார்கள், இறந்தவர்களில் மூவர் பெண்க ள்.சிரியாவின் அதிபர் ஆஸாட்டை பதவிக்கட்டிலில் இருந்து இறக்குவதற்காக போராடும் போராளிகள் லெபனானின் வட பகுதியில்
அன்னா குழு உறுப்பினர் மீது அடிதடி தாக்குதல் நடத்திய காங்கிரஸ் இளைஞர் கட்சியினர்
அன்னா ஹசாரே குழு உறுப்பினரும், சமூக ஆர்வல ருமான அகில் கோகோய், இளைஞர் காங்கிரஸ் கட் சியினரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்டுள் ள அசாம் மாநிலத்தில் வெள்ள சீரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக புன்னி கிராமம் தர்மாபூர் பகு தியில் அகில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டிருந் தார்.அப்போது மாநில அமைச்சர் நிலாமணி சென்தே கா தலைமையில் வந்த இளைஞர் காங்கிரஸ் கட்சி யினர் அகில் மீது
8.7.12
12 மணி நேரத்தில் திருக்குரானை மனப்பாடமாக ஒப்புவித்த சிறுவன்
மும்பை, ஜூலை.8-
மராட்டிய மாநிலம் அகமத் நக ரை சேர்ந்த சிறு வன் ஹபீஷ் முகமது ஜபியுல்லா
(வயது 12). இவன் தரூல் உலூம் தஜூல் மஸ்ஜித் பள்ளியில் படித்து வருகிறான்.
இவன் இஸ்லாமி யர்களின் புனித நூலான திருக்குரானை முழுமை யாக மனப்பாடம்
செய்துள்ளான். நேற்று அவன் குரானை பார்க்காமல் மனப்பாடமாக ஒப்புவித்தான்.
காலை 8 மணிக்கு குரானில் உள்ளதை சொல்ல தொடங்கிய அவன் 12 மணி நேரம்
ஒப்புவித்து இரவு 8 மணிக்கு முடித்தான்.குரான் முழுவதையும்
மெட்ரோ ரெயில்:நிலத்தை தோண்டிய பொழுது முகலாயர் கால மஸ்ஜித் கண்டுபிடிப்பு!
புதுடெல்லி:டெல்லி மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக நிலத்தை தோண்டிய பொழுது முகலாயர் கால மஸ்ஜிதின் சிதிலங்கள் பூமிக்கடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஜும்ஆ மஸ்ஜிதிற்கு அருகே மெட்ரோ ரெயிலுக்காக நிலத்தை தோண்டிய வேளையில் மஸ்ஜிதின் சுவரும், சிதிலங்களும் முகலாய மன்னர் ஷாஜஹானின் காலத்தில் கட்டப்பட்ட அக்பராபாதி மஸ்ஜித் என கருதுவதாக தொகுதி எம்.எல்.ஏ ஷுஐப் இக்பால் தெரிவித்துள்ளார்.1650-ஆம் ஆண்டு அக்பராபாதி பேகத்தின் பெயரால் கட்டப்பட்ட அக்பராபாதி மஸ்ஜிது
ஷாப்பிங் மாலில் அரைகுறை உடையுடன் வெளிநாட்டினர். ஐக்கியாரபு எமிரேட் மக்கள் அதிருப்தி.
ஐக்கிய அரபு எமிரேட்டில் வெளிநாட்டினர் மாடர்ன் உடைகள் அணிவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்டில் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்களில் 10 சதவீதத்துக்கு மேல்தான் எமிரேட் குடிமக்கள். மற்றவர்கள் ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் உள்பட எந்த இடத்துக்கு சென்றாலும் வெளிநாட்டினர் அரை குறை ஆடையுடன் வலம் வருகின்றனர். இதற்கு உள்ளூர் மக்கள் டுவிட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அபுதாபியை சேர்ந்த அஸ்மா அல்முஹாய்ரி என்ற இளம்பெண், ஷாப்பிங்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




.jpg)















