தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.7.12

ஹஜ் செல்பவர்களுக்கு இலவச சிம் கார்டு வழங்கப்படுகிறது


சென்னை - இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு இலவச சிம் கார்ட் வழங்கப்பட உள்ளதுசவுதி அரேபியத் தொலைத் தொடர்பு நிறு வனத்தின் சிம் கார்டுகளை இந்திய ஹஜ் கமிட்டி, புனித யாத்திரை செல்பவர்களுக்கு, இலவசமாக வழங்க உள்ளதாக ஹஜ் கமிட்டிதுணைத் தலைவர் அபூபக்கர் தெரிவித்துள் ளார்.இந்திய ஹஜ் கமிட்டி

உறுப்பினர்களின் தொலைபேசி எண்கள் அனைத்தும் இந்த சிம் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்தார். மக்காவில் உள்ள அதிகாரிகளின் எண்களும், அவசர கால சேவைப் பிரிவுகள் எண்களும் இதில் இடம் பெறும் என்றும் அபூபக்கர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்: