தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.10.12

ஆப்கானில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை


ஆப்கானிஸ்தானில் கடந்த பத்து ஆண்டுகளாக நடந் துவருகின்ற மோதலில் அங்கு கொல்லப்பட்டுள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டிவிட்டது என்பதை அமெரிக்க இராணுவ அதிகா ரி ஒருவர் உறுதிசெய்துள்ளார்.வார்தாக் மாகாணத்தி ல் ஆப்கானிய பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவரா லேயே நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தா க்குதலில் அமெரிக்கச் சிப்பாய் ஒருவரும், சிவிலிய ன் ஒப்பந்தக்காரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். ஆ ப்கானியப் சிப்பாய்கள் பலரும் இதில் கொல்லப்பட் டதாகத் தெரிகிறது.2012ஆம்
ஆண்டில் மட்டுமே ஆப்கானிய பாதுகாப்பு பிரிவி னர்கள் நடத்திய தாக்குதலில் ஐம்பதுக்கும் அதிகமான வெளிநாட்டுச் சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிய பாதுகாப்பு பிரிவினராலேயே தொடர்ந்து ஆபத்துகள் வந்ததை அடுத்து அவர்களோடு சேர்ந்து ரோந்துப் பணி செய்வதை நேட்டோ தலைமையிலான படைகள் குறைத்திருந்தன

0 கருத்துகள்: