தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.4.12

அமெரிக்க கல்வி வாரிய தேர்தலில் ரஹீலா வெற்றி!

வாஷிங்டன்,அமெரிக்காவின் மேரிலேன்ட் மாகாண த்தில் உள்ள, கல்வி வாரியத்துக்கு நடைபெற்ற தேர்த லில், இந்திய வம்சா வழியை சேர்ந்த, 18 வயது மாண வி, ரஹீலா அஹ்மத், வெற்றி பெற்றார்.அமெரிக்காவி ல் முக்கிய கல்வி வாரியமாக கருதப்படும், இதில் மொத்தம் 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். 1,20,00 0 க்கும் மேற்பட்ட மாணவர்கள், இதன் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். இந்த தேர்தலில் ரஹீலவுக்கு 34% வாக் குகளும் இவரை எதிர்த்து போட்டியிட்ட,
ஜீனா ஜேக்கப் 25% வாக்குகளும் பெற் றனர். தோல்வி அடைந்த ஜீனா ஜேக்கப், கடந்த 5 ஆண்டுகளாக, இந்த பதவியி ல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரியத்துக்கு, அமெரிக்க பட்ஜெட்டில் 160 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. ரஹீலா மேரிலேன்ட் பல்கலைக்கழக மாணவி ஆவார்.

0 கருத்துகள்: