சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. இனறு (மார்ச் 18) வாக்குப்பதிவு ந டைபெறுகிறது. இத்தொகுதிக்கான சட்டப் பேரவை உறுப் பினர் சொ.கருப்பசாமி கடந்த ஒக்டோபரில் மரணமடைந் ததையடுத்து இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதற்கா ன வேட்புமனு தாக்கல் பெப்ரவரி 22ம் திகதி தொடங்கி, 29 ம் திகதி நிறைவு பெற்றது. வேட்புமனு பரிசீலனைக்குப் பி ன்பு, கடந்த 3ம் திகதி இறுதி
வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.களத்தில் போட்டியிடுபவர்கள்: அதிமுக, தேமுதிக, திமுக, மதிமுக ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 13 பேர் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் சங்கரன்கோவில் இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. நாளை மறுநாள்(மார்ச் 18ஆம் திகதி) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக