கர்ப்பிணிகளின் வயிற்றையும் கிழித்து, அதில் இருந்த சிசுக்களை, உயிரோடு தீயிலிட்டு பொசுக்கிய, வன்செ யல்களை, தலைமை தாங்கி நடத்தி, பல்லாயிரக்கண க்கான முஸ்லிம்களை படுகொலை செய்த, குஜராத் அ ரசை எதிர்த்து, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இந்தியாவிற்கு எதிராக, இலங்கை தீர்மானம் கொண் டு வந்தால், அதை அமெரிக்கா உட்பட எத்தனை நாடுக ள் ஆதரிக்கும்? அப்போது, இந்தியாவின் நிலை என்ன வாகும். ஒரு வேலை, அது போன்ற
தர்ம சங்கடமான நிலை வரக்கூடாது, என்பதர்க்காகத்தானோ என்னவோ, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க, இந்தியா தயங்குகிறதோ? இலங்கையோ - இந்தியாவோ, தமிழர்களோ - குஜராத்திகளோ, மனித உரிமைகள், எந்த ரீதியில் பாதிக்கப்பட்டாலும், அதற்க்கெதிராக, ஒட்டு மொத்த உலகமும் ஒன்று திரள வேண்டும் என்பதே, நியாயவான்களின் கருத்தாகும்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக