தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.10.11

மு அம்மர் கடாஃபி புரட்சி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் : CNN வீடியோ


நேற்று அதிகாலை 07.00 மணிக்கு ( டென்மார்க் நேரம் ) கடாபி ஒரு வாகனத் தொடரணியில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இரண்டு நேட்டோ விமானங்கள் அந்த வாகனத் தொடரணி மீது தாக்குதலை நடாத்தின. பிரிட்டனுக்கு சொந்தமான இரண்டு ரொனாடோ விமானங்கள் இந்தக் குண்டுவீச்சை நடாத்தியுள்ளன. ஆனால்( வீடியோ )
கடாபி
இதில் செல்கிறதாரா என்ற தகவல் இல்லாமலே தாக்குதல்
நடாத்தப்பட்டுள்ளது. ஆனால் குண்டு வீச்சுக்கு அப்பால் ஏராளம் துப்பாக்கி வேட்டுக்களும் இவருடைய உடலின்மீது தீர்க்கப்பட்டுள்ளன. நேட்டோ படைகளின் தாக்குதல் இடம்பெற்றதை நேட்டோ படைப்பிரிவு உறுதி செய்திருக்கிறது. தொடர்கிறது செய்தி..
அதேவேளை கீழே தரப்படும் சீமெந்து குழாய்க்குள் இருந்தே கடாபியின் சடலம் கைப்பற்றப்பட்டதாக பிந்தய செய்திகள் தெரிவிக்கின்றன.


0 கருத்துகள்: