தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.9.11

அண்ணா அசரே காமெடி பீஸ் மட்டுமில்லை விஷமும் கூட சொல்கிறார் ?

அண்ணாஅசரே குழு டெல்லியில் அடித்துக்கொண்டிருந்த காமடிகளின் நடுவே மிகப்பெரும் சமூகசேவகி அருந்ததி ராய் ஒரு கட்டுரையை எழுதினார் (அதற்கு இன்று வரை அண்ணா அசரே டீம்பதில் சொல்லவில்லை) அதை தொடர்ந்து CNN-IBN தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டி தான் இது. மிக முக்கியமான் அதே நேரம் மிக அருமையான பேட்டி. அண்ணா அசரே ஒரு கார்பரேட்களின் கைபுள்ளை என்பதை புட்டு புட்டு வைக்கிறது.






0 கருத்துகள்: