
கடாபியின் இராணுவ படைத்தளபதி மற்றும் முக்கிய முன்னாள் அரச அதிகாரிகள் பலர், நைகர் நாட்டின் தலைநகர் நியாமிக்கு
வந்திருப்பதாக அந்நாட்டு அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடாபியின் முக்கிய தளபதிகளில் ஒருவரான மான்சோர் டாவ் மற்றும் அவரது குழுவினர் அகடேஸ் காட்டுப்பகுதியின்
ஊடாக பயனம் மேற்கொண்டு, நியாமியை அடைந்திருப்பதாகவும், அவர்கள் தமது இராணுவ ஆயுத தளபாடங்கள், ஏராளமான தங்க நாணயங்கள் மற்றும் பணத்தொகையுடன் வந்திருப்பதாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.எனினும் கடாபி அவர்களுடன் வரவில்லை எனவும் அவர் இன்னமும் லிபியாவிலேயே ஒழுந்திருப்பதாகவும் நைகர் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக