
அறிவுறுத்தல்களுடன் ஆரம்பித்து இலங்கையில் கொலைக்களம் என்ற தலைப்பில் போர்க்குற்ற வீடியோக் காட்சிகளின் முழுத் தொகுப்பை சானல் 4 தொலைக்காட்சி நேற்று மக்கள் பார்வைக்காக வெளியிட்டது.
ஏற்கனவே ஐக்கிய நாடுகளின்
மனித உரிமை சபையில் வெளியிடப்பட்ட இவ்வீடியோ காட்சிகளால் பெருமளவில் அதிர்வலைகள் எழுந்திருந்த நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்தபடி பொதுப் பார்வைக்கென நேற்று இவ்வீடியோக்காட்சிகள் வெளியிடப்பட்டன.ஏற்கனவே ஐக்கிய நாடுகளின்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக