
தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னத்துக்கு பதிலாக மதுபாட்டில் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றார். நடிகர் விஜயகாந்த் பேசுவது யாருக்கும் புரியவில்லை என்றும் சுப்பிரமணியசாமி கூறினார்
தேர்தல் பிரசாரத்தின்போது விஜயகாந்த் அநாகரீகமாக நடந்து கொள்கிறார் என்றும் சுப்பிரமணியசாமி குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் மாணவ- மாணவர்களின் எதிர்காலத்தை
கருத்தில் கொள்ளாமல் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக