தர்மசாலா, மார்ச். 10- திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா, தற்போது மேற்கொண்டு வரும் அரசியல் பொறுப்புக்களில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார்.
1960ம் ஆண்டு முதல் தான் திபெத்திய பார்லிமெண்ட் அலுவல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இனி அதிலிருந்து விடுபட
விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திபெத் சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றதன் 52வது ஆண்டுவிழாவில் பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக